கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
அது பட்டுக்கொண்டதோ நடை சிக்கிக்கொண்டதோ
உடல் சேறானதோ சிலை போலானதோ
Printable View
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
அது பட்டுக்கொண்டதோ நடை சிக்கிக்கொண்டதோ
உடல் சேறானதோ சிலை போலானதோ
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போலெ
வாழ்விலே....
காதல் கதை பேச இது நல்ல நேரமே
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாணயம் மனுஷனுக்கு அவசியம்
மிகவும் அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த
நன்மையான ரகசியம்
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ சொல்லத் துடிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம்
அள்ளியெடுக்க கன்னமெனும்
தாம்பாளம் கொண்டு வரும்
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
Sent from my SM-N770F using Tapatalk
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk