http://i58.tinypic.com/30n7n91.jpg
Printable View
சென்னை பாட்சாவில் (மினர்வா) கடந்த வெள்ளி முதல் (20/03/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் பாக்யராஜ் நடித்த " அவசர போலீஸ் 100" தினசரி பகல் காட்சி
நடைபெறுகிறது. அதன் சுவரொட்டி நமது திரி நண்பர்களின் பார்வைக்கு
http://i58.tinypic.com/a1pgfq.jpg
பாடகர் திலகம் டி .எம் .எஸ் பிறந்த நாள் இன்று .
மக்கள் திலகத்தின் மலைகள்ளன் முதல் மதுரையை பாண்டியன் வரை பல படங்களில் சிறப்பாக பாடி புகழ் சேர்த்த
டி .எம் .எஸ் குரலை மறக்க முடியுமா ?
https://youtu.be/KlV79WShF0s