யெஸ் எட்டாம் தேதிக்கு முன்னால் ஆறாம் தேதி செலிப்ரேட் பண்ணலாம் தான்..
இயற்கை எழில் கொஞ்சுகின்ற இளமடந்தை ஜெ.சித் பாடல் கிடைக்கவில்லை
எனில் வாணி துள்ளிக் குதித்து ஓடும் பாடல்.. வானிலே மண்ணிலே வழியிலே விழியிலே
எல்லாம் நீ தானம்மா செல்வம் நீ தானம்மா..
இருளும் ஒளியும்..
https://youtu.be/gyt6WnVupDo
என்ன பிறந்த நாள்.. கண்டு பிடித்தீர்களா சி.செ..:)