http://i68.tinypic.com/2reqzwj.jpg
http://i67.tinypic.com/11spf88.jpg
http://i66.tinypic.com/333l7cj.jpg
Printable View
http://i66.tinypic.com/ruttow.jpg
28.3.1936
புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த முதல் படம் [ இன்ஸ்பெக்டர் வேடம் ]சதிலீலாவதி வெளியான நாள் இன்று ..
80 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் பேசப்படும் நட்சத்திரம் மக்கள் திலகம் .
இது உலக சினிமா வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சாதனை .
உலகளவில் பல நாட்டு மொழியில் , பல நட்சத்திரங்கள் பல்வேறு உலக தர படங்களில் நடித்திருந்தாலும் அவர்கள் ஒரு கால கட்டத்திற்கு பிறகு மக்களால் மறக்க பட்டவர்கள் .
இன்றும் மக்களால் போற்றப்படும் மக்கள் திலகமாக வாழ்ந்து வரும் நமது இதய தெய்வம் எம்ஜிஆர் நடித்த சதிலீலாவதி வெளியான நாள் இன்று - மறக்க முடியாத நாள் .
RARE SATHILEELAVATHI - VIDEO.
https://youtu.be/BgW1pnCQBmo
http://i65.tinypic.com/9bdw8x.jpg
Courtesy : Facebook
https://youtu.be/4kpxYK-dxNoபிரபல குணச்சித்திர நடிகர் வி . கோபாலகிருஷ்ணன் மக்கள் திலகத்துடன் தாய் மகளுக்கு கட்டிய தாலி , கலங்கரை விளக்கம் , நாடோடி , நல்ல நேரம் ,ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் ,உலகம் சுற்றும் வாலிபன் , நேற்று இன்று நாளை , சிரித்து வாழ வேண்டும் , நினைத்ததை முடிப்பவன் , நாளை நமதே , இதயக்கனி , பல்லாண்டு வாழ்க , நீதிக்கு தலைவணங்கு, உழைக்கும் கரங்கள் , இன்று போல் என்றும் வாழ்க படங்களில் நடித்திருந்தார் .