நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்தச் செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
Printable View
நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்தச் செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
Kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
Sent from my SM-G935F using Tapatalk
உயிரே உறவே onRu naan sollavaa
maRaiththaalum maRaiyaadhE anbu thaan allavaa
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை
சுகம் ஆயிரம் என் நினைவிலே
இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே
ஆயிரம் ஆயிரம் aaNdin munnE
aarambam aanadhu manidha inam
Hi RC & Priya :)
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா வா வாவா