வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும்
துக்கத்திலே நீ இருந்தால்
கரைசேரும் காலம் எப்போ
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும்
துக்கத்திலே நீ இருந்தால்
கரைசேரும் காலம் எப்போ
Sent from my SM-N770F using Tapatalk
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே
தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே
Sent from my SM-N770F using Tapatalk
தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்
வான முழு மதியைப் போலே
மங்கையவள் வதனம் கண்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
வதனமே சந்திர பிம்பமோ
மலர்ந்த சரோஜமோ மாறன் அம்போ
நீள் விழியோ மதுர கானமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சந்திரப் பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி
மந்திரம் போட்டது போல் எனக்கோர்
மாப்பிள்ளை கிடைத்ததடி
Sent from my SM-N770F using Tapatalk
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு
மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு
காட்டு வழி போறவளே
Sent from my SM-N770F using Tapatalk
போறவளே போறவளே பொன்னுரங்கம் என்னை புரிஞ்சுக்காம போறியே நீ சின்ன ரங்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk