what about 10%?
'நான் வணங்கும் தெய்வம்' படத்தின் கதாநாயகி பத்மினி. ஜி. வரலக்ஷ்மி அல்ல.
'வாழ்விலே ஒரு நாள்' என்ற நமது இதய தெய்வத்தின் அற்புதமான படத்தில் ஜி. வரலக்ஷ்மி தலைவருக்கு ஜோடி. 'ஹரிச்சந்திரா' அவரது சொந்தப்படம். நீண்ட நாள் தயாரிப்பு. ( தயாரிப்பு ஜி. வரலக்ஷ்மி என்றே போடுவார்கள்). சம்பூர்ண ராமாயணத்தில் கைகேகியும் அவர்தான். அது மட்டுமல்ல. 'நான் பெற்ற செல்வம்' படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியும் ஜி. வரலக்ஷ்மியே. ("பூவா மரமும் பூத்ததே... பொன்னும் மணியும் விளைந்ததே"... என்ற கலக்கல் பாடலில் இருவரும் கலக்குவார்கள்). பின்னாளில் ஜெய்சங்கரின் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' படத்தில் வயதான நாகரிக மாதாக வந்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார்.
நன்றி சகோதரி.
check it out: 'something in your eyes was so inviting...' This is what real chemistry is...!!!
http://www.youtube.com/watch?v=noYV4k5bIVA
திரு.வாசு அவர்களே!
மஹா கலைஞனின் புகழ் பாடும் இந்த சிங்கார நந்தவனத்தில்,
குயில்களுக்கும்,மயில்களுக்கும்,கிளிகளுக்கும் ஊடே,
புதிதாக வந்திருக்கும் இந்த சிட்டுக்குருவிக்கும்,
உற்சாகமூட்டும் வகையில் அமைந்த உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றி
இதயராஜா பித்தர்கள் குழு சார்பாக பொங்கல் விழா சென்னை சாந்தி திரையரங்கத்தின் முன்புறம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குழுத்தலைவர் கணேசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சென்னைத் திரையரங்குகளில் கர்ணன் வெற்றிகரமாக ஓடியதைக் கொண்டாடும் வகையில் திரையரங்க ஊழியர்களுக்கு வேட்டி சேலை வழங்கப் பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை மேலும் இரு மகளிருக்கு சேலை வழங்கப் பட்டது. தொடர்ந்து குழுவின் எதிர்காலத்திட்டங்களை விளக்கினார். விழாவில் வசந்த மாளிகை இதழ் ஆசிரியர் பம்மல் திரு ஆர்.ஸ்வாமிநாதன், கலை நிலை சிவாஜி மன்றம், இதயவேந்தன் சிவாஜி மன்றம் உள்பட திரளான நண்பர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மன்றங்களின் சார்பில் பிரசுரிக்கப் பட்டுள்ள காலெண்டர்களும் வெளியிடப் பட்டன.
http://i872.photobucket.com/albums/a...psf02fd637.jpg
http://i872.photobucket.com/albums/a...pse3d2e4ac.jpg
http://i872.photobucket.com/albums/a...pse047d0fe.jpg
http://i872.photobucket.com/albums/a...ps303fc319.jpg
இப்படத்தில் இடப்பக்கம் நம் பம்மலாரும் வலப் பக்கம் இதயராஜா சிவாஜி பித்தர்கள் குழு தலைவர் கணேசனும்
http://i872.photobucket.com/albums/a...ps164bfba2.jpg
http://i872.photobucket.com/albums/a...ps52f321b5.jpg
http://i872.photobucket.com/albums/a...psca632046.jpg
VIRTUAL PROJECTION IN 3D
http://i1146.photobucket.com/albums/...3d/NTC013D.jpg
VIEW WITH A 3D GLASS. YOU WILL BE VIRTUALLY IN A SMALL ROOM NEAR A PROJECTOR