நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன
காதலாலே கால்கள் பின்ன பின்ன
கனியும் காவியம் என்ன
Printable View
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன
காதலாலே கால்கள் பின்ன பின்ன
கனியும் காவியம் என்ன
என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ
Sent from my CPH2371 using Tapatalk
கொடுத்தாலும் கொடுத்தான் டா
நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா
கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா
எவரானாலும் கொடுப்பான் டா
Sent from my SM-N770F using Tapatalk
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
Sent from my CPH2371 using Tapatalk
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
Sent from my SM-N770F using Tapatalk
எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான் தனக்கொரு
Sent from my CPH2371 using Tapatalk
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்
பாரு பாரு நல்லா பாரு. பயாஸ்கோப்பு படத்தைப் பாரு. என்னான்னு வந்து
Sent from my CPH2371 using Tapatalk
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி
மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்
Sent from my SM-N770F using Tapatalk
நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை
மேகங்கள் என்னும் இந்திரன்
தேரில் வருவாளாம்
Sent from my CPH2371 using Tapatalk