From the Images.
Printable View
From the Images.
http://www.thehindu.com/multimedia/d...A_2579796f.jpg
10.10.2015 இரவு இறைவனடி சேர்ந்த மனோரமா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். தமிழ்த்திரையுலகின் சக்கரவர்த்தி நடிகர் திலகத்துடன் ஞானப்பறவை படத்தில் ஜோடியாக நடித்தும் மற்றும் ஆயிரக்கணக்கான தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை உள்ளிட்ட பல குணசித்திர வேடங்களேற்றும் ஈடிணையற்ற நடிகையாக விளங்கிய மனோரமா அவர்களின் இழப்பு தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை மறைந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு இவரது இழப்பைத் தாங்கும் மனஉறுதியினை இறைவன் அவர்களுக்கு தரவேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறோம்.
நடிகர்திலகத்துடன் சகோதரப் பாசத்தோடு பழகுபவர். நடிகர்திலகம் போலவே உள்ளத்தில் குழந்தை போன்றவர். ஆச்சி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பாட்ட மனோரமா அவர்களின் மறைவிற்கு, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://i1234.photobucket.com/albums/...psa7dacc8b.jpg
http://i1234.photobucket.com/albums/...psbca3cf81.jpg
http://i1234.photobucket.com/albums/...ps222cf47a.jpg
https://www.youtube.com/watch?v=8afHTaXkITg
ஞானப்பறவை படத்தில் இடம் பெற்ற மிகச் சிறந்த அறிவுரைப் பாடல்.
எக்காலத்திற்கும் பொருந்தும் அர்த்தமுள்ள பாடல்.
நடிகர்திலகத்தின் தீவிர பக்தையாகவும் அவருடன் தோன்றிய படங்களையே தனது வாழ்நாள் சாதனையாகவும் பல சந்தர்ப்பங்களில் நினைவு கூர்ந்து பெருமைப்
படுத்திய மனோரமா அவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்புக்கு எங்கள் நினைவஞ்சலியை இறைவன் பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்
Just read in Facebook that Sivaji did everything like how a son would have done when aachi's mother died. Someone like me who also looks at an actor's outside and social life, my respect to this man had gone several levels above!. Wishes to the brother and sister when they re-unite in heaven.
Sent from my iPhone using Tapatalk
Aachi Manorama passing away.. a big loss to all TF lovers. RIP Aachi.
with tears.
http://i62.tinypic.com/jqgkz8.jpg
மாபெரும் நகைச்சுவை நாயகி, சகலகலாவல்லி நடிகை மனோரமாவின் மறைவு மனதை ரணமாக்கிவிட்டது. ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் செய்த சாதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொம்பளை நடிகர் திலகம் என்னும் அளவிற்கு தன் நடிப்பால் தமிழக மக்களைக் கவர்ந்தவர் அவர்.
அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.