Kornerseat @Kornerseat
#Kaththi in KA : distributor says "film is Rock steady. In spite yest being a non holiday the film doing well . Even against rains" #Vijay
Printable View
Kornerseat @Kornerseat
#Kaththi in KA : distributor says "film is Rock steady. In spite yest being a non holiday the film doing well . Even against rains" #Vijay
DAY TWO KARNATAKA BOX OFFICE: KATHTHI IS ROCK STEADY
The second day box office collection of Kaththi is rock steady. Despite heavy rains the film grossed 1.5 crores on its second day, so altogether the film grossed 3.5 crores in its first two days at the box office.
According to trade sources, the film will break Vijay's previous films’ record by first five days and Thuppakki's record by end of first week. Fox Star has released Kaththi in whooping 102 screens in Karnataka along with English subtitles, which made the film to collect even bigger at the box office.
Stay tuned, we will soon come up with the TN box office numbers.
http://www.cinemalead.com/news-id-da...-10-146389.htm
Guys someone revive boxoffice thread as Ajay anna said ;)
#Kaththi - Mass enna ithaanda, says Jude Anthany Joseph, Director of Malayalam Super Hit Movie Om Shanthi Oshaana.
http://pbs.twimg.com/media/B0rR93rCMAAjydM.jpg
30 கோடியை தாண்டிய கத்தி வசூல்
சர்ச்சை, போராட்டம், பெட்ரோல் குண்டு வீச்சு என பலதரப்பட்ட தடைகளை கடந்து ஒருவழியாக தியேட்டர்களுக்கு வந்து விட்டார் கத்தி விஜய். அதனால் ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பே தொடங்க வேண்டிய டிக்கெட் புக்கிங் தீபாவளிக்கு முந்தின நாளான 21-ந்தேதிதான் தொடங்கியது. ஆனபோதும் ஒரே நாளில் ஒரு வாரம் புக்காகி விட்டது.அதனால் 22-ந்தேதியில் இருந்தே கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மட்டுமின்றி கத்தி திரையிடப்பட்ட எப்எம்எஸ் ஏரியாக்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், கத்தி முதல் இரண்டு நாள் வசூல் 30 கோடியை தாண்டி விட்டதாம். அதனால் அடுத்த ஓரிரு தினங்களில் 50 கோடியை கடந்து விடும் என்கிறார்கள்.மேலும் விஜய் இதுவரை நடித்த படங்களில் கத்தியே சிறந்த படம் என்கிற கருத்துக்களும் ரசிகர்கள் மத்தியில எழுந்திருப்பதால், கத்தி படத்தின் வசூல் நாளுக்கு நாள் எகிறும் என்கிறார்கள். அந்த வகையில, ஏற்கனவே விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி சேர்ந்த துப்பாக்கி படத்தின் வசூலை விட கத்தி வசூல் பன்மடங்கு எகிறி விடும் என்றும் கூறப்படுகிறது.
http://cinema.dinamalar.com/tamil-ne...collection.htm
கேரளா – ‘கத்தி’ படத்தின் வசூல் சாதனை…
இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு ‘கத்தி கலெக்ஷன்’ எவ்வளவு என்பதைப் பற்றிய பேச்சுத்தான் சமூக வலைத்தளங்களில் இருக்கும். ஆனால், அவற்றின் உண்மையான நிலவரம் என்பது ஒரு தோராயமான மதிப்புதான்.
இருந்தாலும், ரசிகர்களுக்கும், வாசகர்களுக்கும் அந்தத் தோராய நிலவரத்தைத் தெரிந்து கொள்வதில் கூட ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ரஜினிக்கு அடுத்து வசூலில் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என சில மாதங்களுக்கு முன் ஒரு பரபரப்பு நிலவியது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் அதிகம்.
ஆனால், அந்த எதிர்ப்புக்களையும் மீறி ‘கத்தி’ படத்தின் வசூல், விஜய்யை ஒரு சூப்பர் ஸ்டாராகவே தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வெளிப்படுத்தி வருகிறது.
அதிலும் குறிப்பாக ‘கத்தி’ படத்திற்காக கேரளாவில் செய்யப்பட்ட விளம்பரங்களும், திரையரங்குகளில் நடைபெற்ற கொண்டாட்டங்களையும் பார்க்கும் போது மலையாள நடிகர்களைக் கூட பொறாமைப்படும் அளவிற்கு விஜய்யின் ‘கத்தி’ படத்தின் வசூல் இருக்கிறதாம்.
படம் வெளியான முதல் நாளே கேரளா முழுவதும் ‘கத்தி’ படம் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியிருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன் விஜய், மோகன்லால் இணைந்து நடித்த ‘ஜில்லா’ படத்திற்குப் பிறகு ‘கத்தி’ படத்தின் வசூல் அமைந்திருக்கிறதாம். ‘ஜில்லா’ படத்தில் மலையாள நடிகரான மோகன்லாலும் இருந்ததால் அந்த சாதனை முதலிடத்தில் இருந்தது. ஆனால், தனி நாயகனாக விஜய் நடித்து வெளியான ‘கத்தி’ படத்தின் கேரள வசூல் மலையாளத் திரையுலகிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
இந்த வசூலை இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படமும் புரிந்ததில்லை என்கிறார்கள்…அடுத்து ரஜினிகாநத் நடித்து வெளிவரும் ‘லிங்கா’ படம் இந்த சாதனையை முறியடிக்குமா என்பதே இப்போதைய கேள்வி….
http://www.screen4screen.com/kaththi...llection-news/
sivakumar @bosssiva
First two day collection of Kaththi in TT area is higher than anyother flim.In coimbatore also same . All time record in Tamil flim industry
AR Murugadoss' 'Kaththi' mints a whopping Rs 15.4 crore in one day
Chennai: Vijay-starrer Tamil action film "Kaththi" has collected a whopping Rs.15.4 crore on the first day in the country. It's expected to register a record opening weekend at the box office, says an expert.
The movie released Wednesday. "Braving all the controversy and low-key promotions, 'Kaththi' has registered Rs.15.4 crore at the ticket window on release day in the country. The numbers are phenomenal and the film is expected to set new opening weekend box office record," trade analyst Trinath told IANS.
Starring Vijay, 'Kaththi' revolves around a crook who turns into a messiah when faced with the plight of farmers.Directed by A.R. Murugadoss
http://ibnlive.in.com/news/ar-muruga...52-71-174.html
sivakumar @bosssiva :
Total 40 screens from today for Kaththi in TT area . Next to endhiran .Check Tom newspaper for theater list . In Thanjavur shanthi 5 screens