பொன்னு வெளையிற பூமி இது
இந்த பூமிய காக்குற சாமி இது
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
பொன்னு வெளையிற பூமி இது
இந்த பூமிய காக்குற சாமி இது
Sent from my SM-N770F using Tapatalk
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களே
பாடப்பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
Sent from my SM-N770F using Tapatalk
தேன் மழையிலே தினம்
நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா
திரு ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா
ஓ ரசிகா ரசிகா என்னை வசியம் செய்து போன ரசிகா
Sent from my SM-N770F using Tapatalk
திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கை வாளால் என்னைத் தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டுப்போட வாராய் வா
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ
Sent from my SM-N770F using Tapatalk
Hello NOV! :)
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
மேனகை போலொரு பூநகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாயலோ ஆனந்த நீருற்றே