மதுரை முருகன் மூவி ஹாலில் dts 07-11-2014 முதல் மக்கள்திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் தொடர் சாதனை இந்த ஆண்டில் மூன்றாவது முறையைய வெளி ஆகி உள்ளது
http://i58.tinypic.com/r0ozus.jpg
புகை படங்கள் உதவி மதுரை திரு s குமார்
Printable View

மதுரை ராம் திரை அரங்கில் தற்போது மாட்டுக்காரவேலன் வெற்றிகரமாக நடைபெறுகிறது
தகவல் திரு கருப்பசாமி
http://i57.tinypic.com/inqw7o.jpg
http://i60.tinypic.com/2mmy745.jpg
தீபாவளிக்கு மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் மக்கள்திலகத்தின் கருப்பு வெள்ளை படமான நான் ஆணையிட்டால் ஒன்பது நாட்கள் ஓடி 1,27,500.00 வசூலாக தந்து கடந்த பத்து ஆண்டுகளில் மாபெரும் சாதனை புரிந்து உள்ளது
தகவல் மதுரை s.குமார்
http://i58.tinypic.com/wv8jyw.jpg