Hi Priya, how was your weekend?
ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
ஆடல் புரிய காலம் இது தான்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
Hi Priya, how was your weekend?
ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
ஆடல் புரிய காலம் இது தான்
Sent from my SM-N770F using Tapatalk
Weekend just flew by...how was yours?
இது இளமை எழுதும் கதை
இரு இதயம் படிக்கும் அதை
புது சுகங்கள் இங்கே உண்டாக
இளம் பருவம் இங்கே வண்டாக
மனம் சிறகை விரிக்குதே
More of the same Priya... Lockdown continues... haven't had a vacation in years...
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக்கானவே
Sent from my SM-N770F using Tapatalk
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
பறவைகள் சிறகினால் அணைக்க கண்டேனய்யா
பார்த்தவள் பருவத்தால் மயங்கி நின்றேனய்யா
Sent from my SM-N770F using Tapatalk
பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
தழுவிச் சேருகின்ற நிறைவு
இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
உன் நினைவு...
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா
What did you cook today Priya
Now that we eat home every day, it is becoming a challenge
பவள மணித்தேர் மேலே பவனி வருவோம்
வைரம் எனும் பூவெடுப்போம்
மாலை என நாம் தொடுப்போம்
இளமை தரும் சுகங்களில் நனைந்திருப்போம்
இனிய மலர்க்கரங்களில் இணைந்திருப்போம்
மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
திருநிறைச் செல்விக்கு திருமண மாலை
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை