கமல் இளையராஜாவின் மேல் எவ்வளவு மதிப்பும் அன்பும் வைத்திருக்கிறார் என்பது இந்த லண்டன் இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கு கமல் சென்றதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் பல வேலைகளுக்காக இவரின் தேவை இருக்கும் நிலைமையில் லண்டன் வரை சென்று தன் நட்பின் ஆழத்தை புரிய வைத்திருக்கிறார் உலகநாயகன்.. :clap: :notworthy: