-
கடல் கடந்து வாழும் தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற மக்கள் தலைவனின் புகழ் பாடும் காணொளிகள்.
தகவலுக்கு நன்றி தலைவன் சிவாஜி இணைய தளம்.
எம்.ஜி.ஆர். அவர்களின் மன்ற நிகழ்ச்சியில் தலைவரின் சொர்க்கம் படப் பாடலுக்கு சிவாஜி ரசிகர் ரசாக் அவர்களின் நடன அசைவுகள்.
https://www.youtube.com/watch?t=220&v=vh9XhmDYhLA
-
-
-
-
மிக மிக அபூர்வமான நிகழ்வாக இருக்கிறது.
என் தம்பி படப்பாடலை மேடையில் நடனமாடுவது நம்மூரில் நிச்சயமாய் அபூர்வமான ஒன்றாய் இருக்கும்.
இதோ அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே படப்பாடலுக்கு மலேசிய மேடையில் நடனம்
https://www.youtube.com/watch?v=uplvWoDx7RY
-
https://www.youtube.com/watch?v=Ze00Vvjy5Bs
இந்தப் பாடலுக்கு இவர் அபிநயம் புரியும் போது அங்கு கூடியிருக்கும் மக்களில் பலர் காமிராவில் ஆர்வமுடன் பதிந்து கொள்வதையும் கை குலுக்குவதையும் பார்க்கும் போது, தமிழ்நாட்டைத் தாண்டினால் தலைவரின் புகழ் எந்த அளவிற்கு மக்கள் மனதில் ஊடுருவியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
-
கண்களுக்குப் பழக்கமான
அதே காட்சிதான்.
கண்களில் நீர் துளிர்க்கச் சிரிக்கச் செய்தது..அன்று.
கண்களில் நீர் வழிய அழச்
செய்கிறது..இன்று.
மகிழ வைத்தது அன்று.
நெகிழ வைக்கிறது இன்று.
https://youtu.be/glDHl9njdtk
Sent from my GT-S6312 using Tapatalk
-
http://www.sivajiganesan.in/Images/1110_1.jpg
மேலும் செய்திகளைக் காண visit www.sivajiganesan.in
வாழும் காலம் எல்லாம் என் சுவாசமானவர் மக்கள்தலைவர் சிவாஜி.
-
-
SARATHKUMAR, RADHARAVI & CO BEHIND DEMOLISHING NADIGAR SANGAM THAT WAS CONSTRUCTED BY THE STUPENDOUS EFFORT OF NADIGAR THILAGAM !
S.Ve. Shekhar - Nadigar Thilagam Sivaji Ganesan is Gentleman !
S.Ve.Shekar exposes Sarathkumar & Radharavi
https://www.youtube.com/watch?v=Zxz58UK7p14
PRODUCER EXPOSES
https://www.youtube.com/watch?v=INvwH6vnR3Q