-
Thalaivar trend used in vadakari movie
நேர்மையான ஆட்டோ டிரைவரா, எம்ஜிஆர் ரசிகரா அருள்தாஸ், படத்துக்கு பெருசா தேவைப்படாத கேரக்டர், இருந்தாலும் எம்ஜிஆர் புகழ் பாடறதுக்கு இவர் கேரக்டரை பயன்படுத்தியிருக்காங்க. இவரோட மனைவியா கஸ்தூரி…ஐயோ பாவம்னுதான் சொல்ல வைக்குது. சன்னி லியோன்-ஐ ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வச்சிலாம் வீணாக்கியிருக்காங்க. எத்தனை பேருக்குத் தெரியும் அவங்கள் பத்தி….ம்ம்ம்..
Courtesy dinamalar
-
THALAIVAR FANS COMMENTED FOR USV ARTICLE IN DINAMALAR EDITION
அனுபவத்தை - சாதனையான அனுபவத்தை - சொல்லும்போது, தான்- தன்னால் தான் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்..ஆனால் இவரோ அந்த சாதனைக்கு காரணமாக பெரும்பாலும் மற்றவர்களின் உழைப்பு மற்றும் அவர்களின் ஒத்துழைப்பை பற்றியே சிலாகிக்கிறார்.சொல்கிறார்...அதுதான் எங்கள் எம் ஜி ஆர்... ஆயிரத்தில்-லட்சத்தில்- ஏன், கோடியில் ஒருவர்...- RAJU NELLAI
ராஜு நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களை விட எளிமையான ஒருவரை பார்க்க முடியாது..... அவர் வீடு கூட ஒரு முதல்வர் வீடு மாதிரி இருக்காது வீட்டில் உள்ள வரவேற்பு அறை நாற்காலி மேசை எல்லாம் கூட சாதாரணமாக இருக்கும்..... கருவில் இருக்கும் மழலைக்கு கூட இவரை தெரியும் என்பார்கள் ஆனால் இவர் தன்னை முதல் முறையாக ஒருவரை சந்திக்கும் போது..... அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு (அவரின் Traditional Vanakkam) புன்முறுவலுடன் "நான்தான் எம்.ஜி.ராமச்சந்திரன்" என்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்வார் - CHANDRU FRANCE
ராஜூ தவறாக நினைத்து கொள்ளாதீர்கள் ஒரு சின்ன விளக்கம்...... தமிழில் "ஆயிரம்" என்ற சொல் வெறும் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட அளவை மட்டும் (1 000) குறிக்காது.... அதற்க்கு இன்னொரு விளக்கமும் உண்டு...... எண்ணிக்கையற்ற அதாவது Infinity யையும் குறிக்கும்...... தமிழில் "லட்சம்" என்று சொல்லி பாருங்கள் பெரிய எண்ணாக தெரியாது..... "கோடி" என்று சொல்லி பாருங்கள் அப்படி பெரியதாக தெரியாது ஆனால் "ஆயிரம்" என்று சொல்லி பாருங்கள் மிக பெரியாதாக தெரியும் வாயை பிளந்து சொல்லவேண்டும்...... ஆயிரத்தில் ஒருவன் என்றால் இவ்வுலகில் எங்கேயோ ஒரு யுகத்தில் பிறக்கும் ஒருவன் He is ONLY and ONE in the world (ஆயிரத்தில் ஒருவன் படத்தை தயாரித்து இயக்கிய பந்துலு சொன்ன விளக்கம்) கோடியில் ஒருவர் என்றால் எம்.ஜி.ஆர். மாதிரி 120 பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று அர்த்தம் பண்ணி கொண்டு அப்புறம் கருப்பு எம்.ஜி.ஆர். / சிவப்பு எம்.ஜி.ஆர். / மஞ்ச எம்.ஜி.ஆர். / பெரிய எம்.ஜி.ஆர். / சின்ன எம்.ஜி.ஆர். என்று ஆள் ஆளுக்கு கிளம்பி விடுவிடுவார்கள்..... அப்புறம் நாம தான் அவர்களிடம் சிக்கி திண்டாட வேண்டும்.....
மன்னிக்கவும் முகுந்தன், அது என் கற்பனை அல்ல...... தமிழ் மொழியின் சிறப்பு...... உதாரணத்துக்கு சிலவற்றை பார்ப்போம்.... "இரவில் வெறும் வயிற்றோடு படுக்காதடா...... "நாலு" சோறு சாப்பிட்டு போய் படுத்து தூங்குன்னு" இது பெரும்பாலும் வீட்டில் பாசமுள்ள அம்மா சொல்லும் வசனம். 4 என்பது 4 தான் என்று நாலு பருக்கை சோறு சாப்பிட்டால் பசி அடங்கிடுமா? அந்த "நாலு" என்பது எண்ணிக்கையை குறிக்கவில்லை நண்பா..... கொஞ்சமாவது சாப்பிட்டுவிட்டு போடா என்று அம்மா வாஞ்சையுடன் சொல்றாங்க "வாழ்க்கை என்றால் "ஆயிரம்" இருக்கும் , வாசல் தோறும் வேதனை இருக்கும், எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்" என்று கண்ணதாசன் சொன்ன வாழ்க்கை தத்துவம். உங்கள் கூற்றுப்படி பார்த்தால் 1000 என்பது 1000 தான் ஆக வாழ்க்கை என்றால் சரியாக ஆயிரம் தான் இருக்குமா? நிச்சயமாக இல்லை வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கும்..... யாராலும் சொல்ல முடியாது.... அதுமாதிரிதான் ஆயிரத்தில் ஒருவன் என்றால் இவ்வுலகில் எங்கேயோ ஒரு யுகத்தில் பிறக்கும் ஒருவன் He is ONLY and ONE in the world.... That's our Darling of the Mass, MGR...
ஒரு சூரியன், ஒரு சந்திரன் மட்டுமே இந்த உலகம் முழுதும் வியாபிப்பதை போல இவ்வுலகில் நம்ம எம் ஜி ஆர்.....
-
இன்றைய சன்லைப் தொலைகாட்சியில் எனக்கு பிடித்த பாடல் நிகழ்ச்சியில் நேற்று மரணம் அடைந்த இயக்குனர் திரு. ராமநாராயணன்
அவர்கள் தனக்கு பிடித்த கவிஞர் வாலியின் பாடல்களில் (நிகழ்ச்சி மறுஒளிபரப்பு ) புரட்சி தலைவரின் "படகோட்டி " திரைபடத்தில் உள்ள
தொட்டால் பூ மலரும் , கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ஆகிய பாடல்களின் சிறப்பைக் கூறி ஒளிபரப்ப செய்தார்.
ஆர். லோகநாதன்.
-
Today kannadasan birthday
ஒரு நிகழ்வு
எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்குமிடையே நட்பில் விரிசல் விழுந்த நேரம்... அப்போது எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்த படம் உரிமைக்குரல். அந்தப் படத்தில் ஒரு அற்புதமான காதல் பாடல் வேண்டும். வேறு கவிஞர்களை வைத்து எழுதிய பாடல்களில் அவ்வளவாக திருப்தியில்லை எம்ஜிஆருக்கு.
உடனே எம்எஸ்வி, அடுத்த நாள் வேறு பாடலுடன் வருவதாகக் கூறிச் சென்றவர் கவிஞரை அழைத்தார். கவிஞர் தயங்கினாலும், தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அழைத்து பாடல் எழுதி வாங்கிவிட்டார். இயக்குநர் ஸ்ரீதருக்கும் பிடித்துவிட்டது. இனி எம்ஜிஆரிடம் காட்டி உண்மையைச் சொல்ல வேண்டும்.
பகையை மறக்க வைத்த பாட்டு வரி...
முதலில் பாடலை எம்ஜிஆரிடம் காட்டினார் எம்எஸ்வி. பாடலைப் படித்ததும் எம்ஜிஆர் முகத்தில் பரம திருப்தி. இப்படி அவரால் மட்டும்தானே எழுத முடியும் என்று சொல்லிக் கொண்டே எம்எஸ்வியைப் பார்க்க, 'ஆமாண்ணே.. இது கவிஞர் எழுதியதுதான்... நீங்க கோவிச்சிக்க மாட்டீங்கன்ற நம்பிக்கையில எழுதச் சொன்னேன்.. இனி உங்க அபிப்பிராயம்," என்றாராம்.நல்லாருக்கு.. இந்தப் பாடலே அந்த சூழலுக்கு சரியா இருக்கும் என்று கூறி அனுமதித்தாராம். இது அன்றைக்குப் பெரிய விஷயம். காரணம் எம்ஜிஆர் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். அவர் விருப்பத்துக்கு மாறாக ஒரு விஷயத்தைச் செய்து, பின் அதற்காக அவரிடம் பாராட்டும் பெற்றது எம்எஸ்வியாகத்தான் இருக்கும் என்பார்கள். காரணம், கண்ணதாசனின் அதி அற்புதமான தமிழ். எம்ஜிஆர் மயங்கிய அந்த பாடல் வரிகள்... "விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!"
-
Suharaam sir can u translate this telugu version to tamil regarding ao 100 days article from 10 tv
సినిమా అంటే చాలా మంచి పిచ్చి. తమకు నచ్చిన హీరోకోసం ఏమైనా చేస్తారు. వారు బలంగా ఆరాధిస్తారు. అలా తనకు అభిమానులను సంపాదించుకున్న వారు చాలా మందే ఉన్నారు. ఇలాంటి వారిలో ఎమ్ జిఆర్ ఒకరు. ఆయనపై అభిమానులకు ఉన్న అభిమానం చచ్చినా పోదు. అందుకే కొందరు హీరోలు ఎప్పటికీ తమ ప్రభావం చూపించగలుగుతారు. అటువంటి వారిలో ఒకరు ఎమ్.జి.ఆర్. తమిళనాట తరగని కీర్తి ఆయన సొంతం. హీరోగా తిరుగులేని ఇమేజ్ ని సొంత చేసుకున్న ఎమ్ జి ఆర్ మూవీ 'అయిరత్తి ఒరువల్' డిజిటలైజ్ చేసి విడుదల చేస్తే మళ్లీ వందరోజులు పూర్తి చేసుకుంది.
-
நமது எம்.ஜி.ஆர். தினசரி வெளியிட்ட செய்தி - புகைப்படத்துடன்
http://i59.tinypic.com/2vajtoh.jpg
நன்றி:நமது எம்.ஜி.ஆர்.
-
இன்றைய மாலை முரசு நாளிதழில் வெளியான புகைப்படம்.
http://i59.tinypic.com/2uztt83.jpg
நன்றி: மாலை முரசு.
-
Aayirathil Oruvan crossed 75 days
In every period, the collections for mgr movies can be expected really big. No doubts for that even in these days.
Nowadays, re-releasing MGR and Sivaji movies in digital copies is being held regularly and these has given a good impact among the people. Mgr’s Aayirathil oruvan was the one released in Tamil Nadu. Houseful shows are going on in Theatres such as sathyam and Albert. It crossed 75 days from it’s release. The news says that the profit of 1 crores has been collected.
75 days success event has been held by the fans in sathyam theatre. Its no doubt that MGR stills rules Cine Industry.
COURTESY
TAMIL CINEMA NEWS FROM NET
-
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் கொண்டாட்டம் -புகைப்படங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/2mebc3n.jpg
பெங்களூர் நகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்
மலர் மாலைகள் விழாவின் சிறப்பம்சம் .அனைவரின் கண்களை கவர்ந்தது
-