உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
Printable View
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே...
https://www.youtube.com/watch?v=ewDnNjP4izU
கனவே கலைகிறதே காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே
தேவதை ஒரு தேவதை
பறந்து வந்து கண்டாள் சென்றாள்
தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்
Parandhu sellum painkiLiye maradhi aagumaa idhu nyaayamaa
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்
பூபாளம் இசைக்கும் பூமகளூர்வலம்
இரு மனம் சுகம் பெரும் வாழ்னாளே
Sent from my SM-G935F using Tapatalk
NOV! :shock: What are you doing here at this hour?
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
Priya insert Rajni <dialogue here> :)
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
Sent from my SM-G935F using Tapatalk