-
1961.....
மக்கள் திலகத்தின் மாபெரும் இரண்டு படங்கள்
1. திருடாதே
2. தாய் சொல்லி தட்டாதே .
1958 நாடோடி மன்னன் இமாலய வெற்றிக்கு பின்னர் 1961
மார்ச் மாதம் வந்த திருடாதே - சமூக படம் மாபெரும் வெற்றியடைந்து வசூலில் சரித்திரம் படைத்தது .
அதே ஆண்டு தீபாவளி அன்று வந்த தேவர் பிலிம்ஸ்
தாய் சொல்லை தட்டாதே படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று , மக்கள் திலகத்தின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவி மக்கள் மனங்களில் திலகமானார் .
பல சக நடிகர்களின் வெற்றி படங்களுக்கு நடுவே மக்கள்திலகத்தின் வெற்றி விநியோகஸ்தர்கள் மத்தியில் வசூல் சக்கரவர்த்தி என்ற மகுடம் சூட்டப்பட்டது .
இருந்தாலும் மக்கள் திலகத்தின் நடிப்பையும் - படத்தினையும் பல பத்திரிகைகள் தரம் தாழ்த்தி விமர்சனங்கள் எழுதினார்கள்
சிலர் அவரின் சாதனைகளை இருட்டடிப்பு செய்தார்கள்
இருந்தாலும் எல்லா எதிர்ப்புகளை மீறி நிரந்தர வசூல் சக்ரவர்த்தியாக வாழ்ந்தார் . வாழ்ந்து கொண்டிருக்கிறார் .
தொடரும் ...1962 சாதனைகள்
-
நமது தெய்வத்தை வணங்கும் தேவரின் தெய்வம்
http://i49.tinypic.com/crv3n.jpg
-
சிறு வயது சேகரிப்பில் பாட்டு புத்தகங்களின் தொகுப்பு 2
http://i48.tinypic.com/15ri78g.jpg
-
எளிமையின் சின்னமாய் விளங்கிய கக்கன் அவர்கள் ஏழைகளின் இதயமாய் விளங்கிய இதய தெய்வத்தை போற்றிய வார்த்தைகள். அவர் வறுமையுற்றபோது அவர் சேர்ந்த கட்சியினரே அவரை கண்டு கொள்ளாத போது, கட்சி பாராது வேற்றுமை பார்க்காமல் கக்கன் அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தலைவர் செய்த உதவி நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்..
http://i47.tinypic.com/1j9h7l.jpg
-
ஈடு இணையற்ற இணையருடன் நடிகர் திலகம்
http://i48.tinypic.com/fuvn1k.jpg
-
நடிகர் திலகத்தின் குடும்ப விழா ஒன்றில் நமது தெய்வம்
http://i46.tinypic.com/2m5mruw.jpg
-
இரு திலகங்களின் பின்னால் இளைய திலகம்
http://i46.tinypic.com/jfdrbk.jpg
-
-
திரு *கலிய *பெருமாள் *சார்*
மக்கள் திலகத்தின் *படங்கள் *பதிவுகள் *-அருமை .
சில படங்களை * தற்போது *முதல் முறையாக *பார்கிறேன்*
.
நன்றி *கலிய *பெருமாள் *சார்*
-