http://i62.tinypic.com/1znycyu.jpg
Printable View
எம்.ஜி.ஆர். –
காலடி பட்டார்; மீண்டார்!
குண்டடி பட்டார்; மீண்டார்!
பின் –
சொந்தக் கழகத்தாரால்
சொல்லடிபட்டார்; மீண்டார்!
இம்முறை – மீண்டதோடு மட்டுமல்ல;
மண்ணை ஆண்டார் –
சந்தனப் பெட்டியில்
சயனிக்கும் வரை!
- காவியக் கவிஞர் வாலி .
இன்றைய மாலைச்சுடர் தினசரியில் வெளியான செய்திகள்.
------------------------------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/330vh5c.jpg
மையம் இணையத்தை தொடந்து பல பதிவுகளைப் படித்து வருகிறேன் . அனைத்தும் அருமை . பொன்மனச் செம்மலின் புகழினை தொடர்ந்து செய்யும் நண்பர்கள் முயற்சி போற்றுதற்குரியது .
Thanks for Sri. Chandran Veerasamy, FB.