-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
அன்பு சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்கள் அறிவது :
நமது இதய தெய்வத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்" வெற்றிக்காவியம்
http://i57.tinypic.com/20gisk7.jpg
திரையிடபட்ட பொழுது, அப்போதைய ஆட்சியாளர்களின் அடக்கு முறை உச்ச கட்டத்தில் இருந்தது. திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். Film process சென்னையில் செய்ய முடியாமல் நெருக்கடிகளும், தொந்தரவுகளும், சிக்கல்களும் இருந்தன. இவற்றையெல்லாம் மீறி, தேவி பாரடைஸ் செட்டியார் அவர்கள், "உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தை தைரியமாக தனது திரையரங்கில் திரையிட சம்மதித்தார். சீரான மின் விநியோகம் இல்லாத நிலையில், generator மூலம் சில காட்சிகள் தொடர்ந்தன. சென்னை விநியோகஸ்தர் துர்க்கா பிலிம்ஸ் நிறுவனத்தினர் உட்பட பல மாவட்டத்தில் விநியோகஸ்தர்கள் மிரட்டலுக்கு ஆளானார்கள்.
நமது புரட்சி தலைவர் அவர்கள் இந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து, தமிழ் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தையே உருவாக்கினார் என்று கூறினால் அது மிகையல்ல !
வசூல் சாதனையை பொறுத்த மட்டில், அப்போது இந்தியாவெங்கும் அதிக வசூலை குவித்த ஆங்கில படமான " MACKENNA's GOLD " சென்னையின் மிகப்பெரிய அரங்கமான தேவியில் நீண்ட நாட்கள் ஓடி, மொத்தம் ரூபாய் 12,85,358 வசூலித்தது. ஆனால், நம் மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி காவியம், அந்த வசூலை முறியடித்து 182 நாட்களில் 13,63,914 ரூபாய் அள்ளி குவித்தது.
1978 வரை இந்திய திரையுலகில் ஒரே திரையரங்கு மூலம் 182 நாளில் பெற்ற இந்த வசூல் சாதனை முறியடிக்கப்பட வில்லை என்பதே உண்மை.
பின் குறிப்பு : 1978 கால கட்டத்தில், நுழைவு சீட்டு கட்டணம் 1973 போல் குறைந்த கட்டணமாக இல்லை.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் வசூல் சாதனைகளை விளக்கமாகவும் துல்லியமான புள்ளி விவரங்களோடும், ஆதாரங்களோடும் பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. உரிமைக்குரல் திரைப்படத்தின் சாதனை விவரங்களை குறிப்பிடப் போவதாக கூறியுள்ளீர்கள். அதையும் உங்களிடம் இருந்து விரைவில் எதிர்பார்க்கிறோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
எம்.ஜி.ஆர் ஒரு இலை. நான் ஒரு இலை..
I am not saying so.
-
தலைவரின் அரசியல் சாதனைகளை பதிவிட்டுள்ள திரு.எஸ்.வி.சாருக்கு நன்றி.
கோவையில் இன்று முதல் குடியிருந்த கோயில் திரைப்படம் வெளியாகும் தகவலை பதிவிட்டுள்ள திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
சம்சாரம் மின்சாரம் பட விழாவில் தலைவர் கலந்து கொண்ட அரிய புகைப்படங்களை பதிவிட்டுள்ள திரு. சி.எஸ். குமார் அவர்களுக்கு நன்றி. வெள்ளிக் கோப்பையை தலைவரிடம் இருந்து வாங்கும் புகைப்படத்தில் நடிகரும் இயக்குநருமான விசுவின் அருகில் நிற்பது அவரது சகோதரர் கிஷ்முவா? மணல் கயிறு படத்தில் திருமதி.மனோரமாவின் கணவராக வருவாரே?
பத்திரிகைகளில் இருந்து தலைவர் பற்றிய செய்திகளை கடமையே கண்ணாக பதிவிடும் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
திரு.லோகநாதன் அவர்கள் பணிகள் காரணமாக பதிவிட முடியாத நாட்களில் தினஇதழ் பத்திரிகையில் வெளியாகும் தலைவரின் கட்டுரைகளை பதிவிடுவதற்கும் அரிய வீடியோ காட்சிகளை பதிவிடுவதற்கும் திரு.சைலேஷ் சாருக்கு நன்றி.
1980ம் ஆண்டு தலைவரின் பேச்சு வீடியோ காட்சிகளை தரவேற்றிய திரு.ரூப் குமார் அவர்களுக்கு நன்றி.
வித்யாசமான கற்பனைகளுடன் தலைவர் படங்களை வடிவமைத்து வெளியிடும் திரு.வி.பி.சத்யா அவர்களுக்கு நன்றி.
தலைவரின் அரிய புகைப்படங்களை அழகாகப் பதிவிடும் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.
தலைவரின் ஸ்டில்களை அற்புதமாக பதிவிடும் திரு.முத்தையனுக்கு நன்றி.
திரு.முத்தையன் 5,000 பதிவுகள் கண்டதற்காக நமது திரிக்கு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த ரவி சார், ராகவேந்திரா சார் ஆகியோருக்கு நன்றி.
எல்லாருக்கும் தேங்க்ஸ், லைக் போட்டு ஊக்குவிக்கும் திரு.சுஹராம் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
MY POSTING ABOUT ULAGAM SUTRUM VALIBAN- URIMAIKURAL - THANGAPADHAKKAM COLLECTIONS REPORT
PUBLISHED BY M.G.R MANDRAM NOTICE. THIS IS ONLY FOR INFORMATION. NOT FOR CHALLENGE.
http://i57.tinypic.com/33elkxl.jpg
-
-
-
-
-
-