http://i1039.photobucket.com/albums/...psnf0jd4d9.jpg
http://i1039.photobucket.com/albums/...psf00u99fo.jpg
Printable View
என் அன்புமிக்க திரு.முரளி சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கள் நல்ல உடல் நலத்தோடு நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
c.ramachandran
அனைவருக்கும் வணக்கம்.
நடிகர் திலகத்தை நேரில் சந்தித்து உரையாடி அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிறைவேறா விருப்பத்தை நனவாக்கிய ராகவேந்தர் சார் அவர்களே, பெருந்தலைவரும் நடிகர் திலகமும் இணைந்து ஆசி வழங்குவது போல் பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
திருக்குறளாக ஈரடியில் வாழ்த்துக் கூறிய ஆதவன் ரவி, [அலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தார்]
ஆசி கூறிய பெரியவர் ராமஜெயம் சார்.
வாழ்த்து தெரிவித்த அன்பு நண்பர் சித்தூர் வாசு,
வாழ்த்திய அருமை நண்பர் மஸ்கட் வாழ் சங்கர்,
வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர் சிவாஜிதாசன்,
தன் வழக்கமான பாணியில் அருமையான பாடல்களை வழங்கி மனமார வாழ்த்திய மூத்த சகோதரர் Dr சிவாஜி செந்தில்,
வாழ்த்திய இளைய ஆவண திலகம் செந்தில்வேல்,
வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர் வளைகுடா வாழ் பரணி,
அருமையான படத்தோடு வாழ்த்திய அருமை நண்பர் வாசு,[உங்கள் வருகையே எங்களுக்கு எவ்வளவு உவகையாக இருக்கிறது!]
வாழ்த்து தெரிவித்த மூத்த சகோதரர் கனடா வாழ் சிவா,
வாழ்த்து தெரிவித்த இளைய சகோதரர் எங்கள் மதுரையின் மைந்தன் சுந்தர்ராஜன்,
வாழ்த்திய அன்பு நண்பர் சுந்தர பாண்டியன் [sss]
வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர் பெங்களூர் வாழ் பாலா என்ற பாலகிருஷ்ணன்,
வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர் திருச்சி ராமச்சந்திரன்,
உங்கள் அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி!
இது தவிர அலைபேசியில் வாழ்த்து தெரிவித்த எங்கள் மதுரையின் மற்றுமொரு மாணிக்கம் VCS, அருமை நண்பர் கோபால், ஆவண திலகம் சுவாமி, அன்பு நண்பர் பார்த்தசாரதி, மூத்த ரசிகர் தூத்துக்குடி நடராஜன் சார், அன்பு இளவல் பெங்களூர் செந்தில், கோவை நண்பர் Dr ரமேஷ் பாபு அன்பு நண்பர் சாந்தி ராமஜெயம், நமது மையத்தின் நெறியாளர் அன்பு நண்பர் திருமாறன்
இவர்களுக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி!
அன்புடன்