முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
Printable View
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
ஆசை ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
கண்ணால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு
சந்தை பொருளாய் பெண்களை எண்ணும் விந்தை மனிதர் பலருண்டு
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா என் மனம் உனக்கொரு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு என் இன்று இந்த வம்பு
நீ மயங்கவும் கண் மலரவும் நான் தாலாட்டு சொல்வேன்
கண்ணா கருமை நிற கண்ணா உன்னை காணாத கண்ணில்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா பட்டுமேனி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk