கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறைக் கோலமே
Printable View
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறைக் கோலமே
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
பாடல் தரும் என் இல்லம்
காதல் தரும் என் உள்ளம்
Sent from my SM-N770F using Tapatalk
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல் கம்பி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
poove poo chooda vaa endhan nenjil paal vaarkka vaa
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சணையில் காற்றுவரும் தூக்கம் வராது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னைக் கேக்கனும்
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk