மிஸ்டர் மியாவ்:
கோச்சடையான்’ படப்பிடிப்பே இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அடுத்த படத்துக்கான கதையை ஒரு டைரக்டரிடம் கேட்டு, ஓகே சொல்லிவிட்டாராம் ரஜினி. ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தில், 'ராணா’ படத்துக்காக அறிவிக்கப்பட்ட அத்தனை டெக்னீஷியன்களும் இடம் பெறுகிறார்கள். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மட்டும் மிஸ்ஸிங். வித்தியாசமான அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கப்போவது... கே.வி.ஆனந்த்!

