http://i50.tinypic.com/2cqo9k9.jpg
Printable View
Dear roop sir
thanks for your information regarding 30-1-2013 makkal thilagam mgr vallalain varalaaru video programmae by mr. Mgcpradeepbalu, at chennai kamarajar arangam .
வள்ளலின் வரலாறு வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதற்காக அரும்பாடுபட்ட திரு.பிரதீப் பாலு அவர்களுக்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள். நன்றிகள். மேலும் மக்கள் திலகத்தின் சுயசரிதையான நான் ஏன் பிறந்தேன் புத்தகமாக வெளிவந்தால் இந்தப் புத்தாண்டு மிகவும் இனிமையானதாக அமையும். அவரது ரசிகர்கள் அனைவரும் இதற்காக பிரார்த்திப்போம்.
மக்கள் திலகத்தின் அற்புதமான சண்டைக்காட்சிகளில் ஒன்று
அன்னமிட்ட கை படத்திலிருந்து நடிகர் ஆர்.எஸ்.மனோகர் வியந்து பாராட்டிய காட்சி இது.
http://www.youtube.com/watch?v=0Daa00DQxHs
http://www.youtube.com/watch?v=LAjSMlBp6Ew
ரிக்•ஷாகாரன் படத்திலிருந்து.
http://i48.tinypic.com/2h4gtxk.jpg
TO OUR BELOVED MAKKAL THILAGAM M.G.R. FANS AND NADIGAR THILAGAM FANS ALL TIME FAVOURITE
HEROINE
http://i48.tinypic.com/2co314y.jpg
ABHINAYASARASWATHI SAROJADEVI'S 75 TH BIRTH DAY ON 7-1-2013.
BEST WISHES FROM
http://i49.tinypic.com/344yy2s.jpg
MAKKAL THILAGAM FANS
and NADIGAR THILAGAM FANS
http://i46.tinypic.com/vmrodj.jpg