மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் -இன்று பார்த்தாலும் பிரமிக்க வைக்கின்றது . தொழில் நுட்பம் மிகவும் குறைந்த காலத்தில் ஒரே காமிரா முன் மக்கள் திலகம் சிரித்த முகத்துடன் வீர சாகசங்களை பல புதுமைகளுடன் ரசிகர்களுக்கு வழங்கி விருந்து படைத்தார் .
மக்கள் திலகம் அவர்களின் நடிப்பு - பாடல் காட்சிகள் - சண்டை காட்சிகள் - தத்துவ பாடல்கள் - கொள்கை பாடல்கள் -என்றெல்லாம் படத்திற்கு படம் வித்தியாசமான விருந்து படைத்த நம் இதய தெய்வம் மக்கள் திலகம் - காலத்தை வென்ற காவிய நாயகன் .