Sornam interview super.
Printable View
Sornam interview super.
https://www.google.co.in/url?sa=t&rc...slx4ZG3i3HMdjA
Courtesy Srimgr.com
தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்
100 நாட்கள் ..... 125 நாட்கள் .. 200 நாட்கள் .....
வசூலில் முதலிடம் .. முந்தய சாதனைகள் முறியடித்த படம் .....
படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை முதலிடம் .....
1974ல் வந்த மூன்று மக்கள் திலகத்தின் படங்கள் மதுரை நகரில் நிகழ்த்திய சாதனைகள் .
நேற்று இன்று நாளை - சிந்தாமணி
உரிமைக்குரல் - சினிப்பிரியா
சிரித்து வாழ வேண்டும் - நியூ சினிமா
மக்கள் திலகத்திற்கு பெருமை சேர்த்த மதுரை நகரம் முதலிடம் பெறுகிறது .
சத்யம் திரையரங்கில் ஐந்தாவது வாரம் ஆயிரத்தில் ஒருவன் தொடரும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . அறிவிப்பு வரும் வெள்ளியன்று நாளிதழில் வரும் என்று நம்புகிறேன்
மலேசியாவில் வெற்றிக்கரமாக இரண்டாவது வாரம் ஒடிகொண்டுஇருக்கும் நமது தெய்வத்தின் ஆயிரத்தில் ஒருவன் காவியம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இன்றோடு எடுக்கபடுகிறது. ஆக மொத்தம் 13 நாட்கள் ஓடியுள்ளது இந்த ஒரு சாதனையை முறியடிக்க இன்னொரு தலைவர் படத்தால் மட்டுமே முடியும் .
கடல் கடந்தாலும் தலைவர் ஒருவர் தான் உலக சினிமா சரித்திரத்தின் அசைக்கமுடியாத வசூல் பேரரசர் என்று நிருபிக்கிறார் .
Roop sir Congratulations for 2000 postings
:2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup::2thum bsup::2thumbsup::2thumbsup:
sorry for delayed wishes