நான் பூவெடுத்து வெக்கணும் பின்னால
அத வெக்குரப்போ சொக்கணும் தன்னாலே
Printable View
நான் பூவெடுத்து வெக்கணும் பின்னால
அத வெக்குரப்போ சொக்கணும் தன்னாலே
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட
தாமரை கன்னங்கள்
தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனம் இருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
மனம் விரும்புதே உன்னை உன்னை உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னை உன்னை உன்னை கடலளவு நேசிக்கிறேன்
மலையளவு வெறுக்கிறேன் உன்னை உன்னை
உன்னைத்தவிற வேறெதுவும் இல்லை இது உன்னிடம் நான்
ஒத்துக்கொள்வதாய் இல்லை
மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா ஆராரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk