Quote:
I have seen Leoni balancing both the sides during the debate similar to how others like Sathyaseelan, Papaiya have done over the years. I haven't seen him favoring one side because they have strong points to argue. Again, I would blame this to the quality of the topic taken for discussion and the quality of the speakers. Even in Paapaya pattimandrams, if you ignora Raja you wouldn't really see a debate.
Oh I am en masse dismissive of Sathyaseelan, Papaiya and whoever have you. There is no question of 'debate' in the first place to balance.
Just check out a 'debate'. Is one guy making a point at all.
கட்சி1: நடுவர் அவர்களே, இந்தக் கால இளைஞன் என்ன செய்யுறான். காலேஜுக்கு போறவன் கையில புஸ்தகமே இல்லை (சிரிப்பு) பத்து நிமிஷம் தலை சீவுறான், கடசீல கலைச்சு விட்டுர்றான் (சிரிப்பு)..'எங்கடா போற'ன்னு கேட்டேன் 'வெளிய'ங்கறான் (சிரிப்பு). 'அது தெரியுதுடா'ன்னேன் 'அப்புறம் ஏன் கேக்குற' (வெடிச்சிரிப்பு அலை). இப்படி இருக்கு நிலைமை..(திடீ சீரியஸ் - and this is what I find funny) கல்வி கற்கும் கூடத்துக்கு புத்தகமில்லாமல் செல்கிறானே...இந்த தேசம் இந்தத் தூண்களையா நம்பி இருக்கும். தேசம் தடுமாறும் நடுவர் அவர்களே.
லியோ: அருமையா பேசுனார்....பயஹ படிக்கிறாய்ங்களா...எங்க பள்ளுக்கூடத்துல ஒருத்தென் வாத்தியார் மேலையே கல்லைக்கொண்டு அடிச்சுப்புட்டான் (சிரிப்பு)...என்னடான்னு கேட்டா 'நீங்க தான சார் இளமையில் கல்-னு சொன்னீங்க 'ன்றான் (சிரிப்பலை)...
கட்சி 2: நடுவர் அவர்களே..வயசானவர்களுக்கு ஒன்றும் தெரியாது
லியோ: அத எதுக்கு என்னய பார்த்துகிட்டு சொல்றீங்க (சிரிப்பு)
கட்சி 2: நீங்கள் என்றும் இளைஞர்...எங்கள் கட்சி
லியோ; யோவ்... நீ பாட்டுக்க ஏழரையை இழுத்துட்டு விட்டு போயிறாத...நான் எந்த கட்சியும் இல்லை (சிரிப்பலை)
கட்சி 2: பய புஸ்தகம் எடுத்துட்டு போகலைன்னு அண்ணன் கோவப்படுறாப்ல...இப்பொ செல்ஃபோன்லயே பாடம் படிக்கலாம்
லியோ: அதென்ன பாடம்? (சிரிப்பலை)
கட்சி2: அடுத்து அண்ணன் தலை சீவுறதைப் பத்தி சொன்னாப்ல.. அவனுக்கு இருக்கு அவன் சீவுறான்
Camera focus on வழுக்கை கட்சி 1 amid applause and laughter
கட்சி2: ஆகவே (!) நடுவர் அவர்களே இளைஞர்கள் தான் இந்த சமூகத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.
From what I have seen - had the patience to see - I am not exaggerating or merely setting up a straw man.
This is reasonably representative of the standards or arguments presented and discussed.
If this is a debate then I am the Sultan of Brunei.
Quote:
Again, I disagree. I haven't seen Leoni or his speakers taking a shot at the intellectual effort. Infact, the popular speaker in Leoni's debates is from the "Murpokku ezuthalar sangam". I have seen him debating with points that even Papayya's pattimandrams don't touch.
A sample from one of his tapes
இந்தியா GATT ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டாச்சு. இனி பொட்டிக்கடைல வெள்ளைக்காரன் உக்காந்திருவான்
நம்மாளு: கணேஷ் பீடி குடு
வெள்ளக்காரன்: What பீடி?
நம்மாளு: வாத்து பீடி இல்லைய்யா கணேஷ்..கணேஷ்..elephant trumpet noises (crowd in splits)
Again I am NOT talking about the laughter quotient, the intellectual quotient. And of course he distances himself from the 'pursuit of knowledge' in order to comfort the audience that he is 'one of them' and of course he jibes intellectualism directly too.
Here's JeMo's take on him http://www.jeyamohan.in/?p=16756
Quote:
சுருளிராஜன், தீப்பொறி ஆறுமுகம் கலவை. அது மிக வெற்றிகரமாக தமிழ்நாட்டை வலம் வருவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். முக்கியமானது முழுமையான அறியாமை மட்டுமே அளிக்கும் அவரது தன்னம்பிக்கை .
அறிவார்ந்தது, முக்கியமானது, பிரபலமானது எனக் கருதப்படும் விஷயங்களையெல்லாம் திண்டுக்கல் லியோனி தூக்கிப் போட்டு உடைக்கும் போது பாமரத் தமிழ் மனம் மகிழ்ச்சி அடைகிறது.
லியோனி அவ்வுரையில் பெரிய புராணத்தை நக்கல் செய்கிறார் .ஒரு கிராமத்துக்கு அவர்கள் குழு சென்று ‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் … ‘ என்று பாட , உள்ளூர் விவசாயிகள் ‘ ‘அய்யா என்ன பாடுறீங்க? ‘ என்று கேட்கிறார்கள். ‘ ‘பெரிய புராணம் ‘ ‘ என்கிறார் இவர். ‘எங்க புராணம் தான் பெரிய புராணமா கெடக்கே. சினிமாப் பாட்டு எதாவது பாடுங்க ‘ என்கிறார்கள். அப்படித் தான் இவர்கள் ‘எளிய மக்களிடையே’ இறங்கி வந்தார்களாம்.
Quote:
CAn you please throw more light on this? I don't get it at all.
JeMo has made the point better in the quote above.
It caters to the intellectually lazy audience and gives them a sense of participation. Like the face-painting six-hollerer who doesn't know squat about the aesthetics of cricket feeling a nice glow of inclusion when watching T20. Like he too has somehow breached the preserve of the elite, somehow bypassing the pesky prerequisite of cultural literacy.