http://i280.photobucket.com/albums/k...psemndmbiy.jpg
Printable View
இன்று திருமண நாள் கொண்டாடும் அ.தி..மு.க. பொதுக்குழு உறுப்பினரும்,
மன்னாதி மன்னன் பத்திரிகை ஆசிரியரும் ஆகிய திரு.ஓமப்பொடி பிரசாத் அவர்களை என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு சார்பிலும் எல்லா வளமும்,நலமும் பெற்று இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் .
திரு.ஓமப்பொடி பிரசாத் அவர்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முன்னிலையில்
திருமணம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை திரியில் பதிவிட
அனுப்பியுள்ளார். அதனை கண்டதும், ஏனைய பதிவாளர்கள் , பார்வையாளர்கள்
தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் .அவரது அலைபேசி எண் :7010993501.
http://i280.photobucket.com/albums/k...psxdfwhinl.jpg
http://i280.photobucket.com/albums/k...psazhttim2.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த 25/8/2017 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் திரைப்படம், QUBE/DTS வடிவில் வெளியாகி, தினசரி 4 காட்சிகளில் ஒரு வார வசூலாக ரூ.1,20,000/- ஈட்டி சாதனை புரிந்துள்ளது
பட வெளியீட்டார் பங்கு ரூ.57,000/- மறுவெளியீட்டில் ,பழைய படங்களில் , வசூல் சாதனை புரிவதில் ஆயிரத்தில் ஒருவன் 2 வது இடம் பிடித்துள்ளது .ஜி.எஸ்.டி.வரியை முன்னிட்டு டிக்கட் கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன .புதிய கட்டணம் ரூ.25/- ரூ.36/-
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி வெளியீடாக மறுவெளியீட்டில் திரைக்கு வந்த நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த " நான் ஆணையிட்டால் " தினசரி 4 காட்சிகளில் ,9 நாட்களில் ரூ.1,27,000/- வசூல் ஈட்டியதே பழைய படங்களில் மறுவெளியீட்டின்
சாதனையாக திகழ்ந்த ஒரே படம் என்பது குறிப்பிடத்தக்கது .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
கடந்த ஆண்டில் , சென்னை மகாலட்சுமியில் வெளியான டிஜிட்டல் "ஆயிரத்தில் ஒருவன் "2 வாரங்களில் ரூ.2,10,000/- வசூல் ஈட்டி சாதனை புரிந்தது என்பது
குறிப்பிடத்தக்கது .
கடந்த 05/08/2017 சனியன்று சென்னை காமராஜர் அரங்கில் ,முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் நடத்திய மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி.......
வசனகர்த்தா திரு.ஆரூர்தாஸ்
http://i280.photobucket.com/albums/k...psz5l3sg5c.jpg
நடிகை ராஜஸ்ரீ
http://i280.photobucket.com/albums/k...psnlciuevg.jpg