நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா தெரியுமா மணமாலை சூட்டி பலபேரும் பார்க்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா தெரியுமா மணமாலை சூட்டி பலபேரும் பார்க்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
eNNi eNNi paarkka manam inbam koNdaadudhe
ennai ariyaamal uLLam thuLLi viLaiyaadudhe
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஹேய் மைதானம் தேவை இல்லை
Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும்
காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும்
காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும்
கொஞ்ச நேரம் கூட நரகம் போல மாறிடும்
சொர்க்கம் ஒன்று கேட்டேன் பெண்ணே
நரகம் ஒன்று தந்தாய் மானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
கச்சேரி
Sent from my SM-N770F using Tapatalk
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இனிமே tiktok எல்லாம் இங்க ban'uமா
நேரா duet பாட வாயேம்மா
ரொம்ப strict'ah இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் sweet'ah சிரிச்சு பேசேம்மா
செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk