Congrats SPB!
(kuttu to central gov for the partiality - how can LM be BR but SPB only PB?)
Printable View
Congrats SPB!
(kuttu to central gov for the partiality - how can LM be BR but SPB only PB?)
வாழ்த்துக்கள் பாலு. வயதில் பெரியவர் என்றாலும் உங்கள் குரல் எப்போதும் எங்களுக்கு தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து பயணிக்கிற ஒரு நண்பன் போலத்தான்.
Two compositions of Shri. பாலா.
இவள் தேவதை இதழ் மாதுளை இவள் தேவதை இதழ் மாதுளை....caressing பாலா's டூயட் with வாணி - church chorus , emotiveவயோலின், ஹம்மிங், லில்டிங் flute & வயோலின் interlude with வாணி sings in குத்துப்பாட்டு ஸ்டைல்.
dazzling composition from my old assorted பாலா collection ... found out it is from a movie காஷ்மீர் காதலி - G .K .Venkatesh
அழகிய செந்நிற வானம் அதிலே உன்முகம் கண்டேன் ......what a beauty ! lovely lovely lovely singing by ஜானு & பாலா... wonderful strings orchestration :musicsmile:
vinatha.
Among the top songs by MD Shyam.Quote:
Originally Posted by baroque
SPB enjoys himself when singing :
நாணத்தில் நீயிருப்பாய் மோனத்தில் நானிருப்பேன்
உள்ளங்கையில் அமர்த்துவேன் கன்னந்தொட்டு நிமிர்த்துவேன்
இறகு நனையும் வரைக்கும் மயில்கள்
மழையில் நனைந்து துள்ளாதோ
இமைகள் அசையும் ஒலியைக்கூட
செவிகள் புரிந்து கொள்ளாதோ
கலை பழகும் பொன்னேரம்
தலையணையும் தள்ளாடும்
விரல்களில் ஒரு மின்சாரம் பாயும்
And what a nice way to end the saraNam / sweet chorus / excellent song! (VJ portions are dhrishti IMO)
yeah...
Vani's vocal portion, sometimes I may not be in the mood.. but same lilting style instrumental interlude is nice. :musicsmile:
romantic beauty :musicsmile:
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட
மைவிழி ஆனந்த காவியம் பாட
கார்மேகம் ஊர்கோலம் போகும்...ம்ம்ம்ம்
காதலின் தூதாக உனை வந்து தேடும்....
குளிர்கால மேகம்.....ஜானு & பாலா. :musicsmile:
vinatha.
Where is SPB / IR thread gone :(
BTW
Which film is 'Indira logathil sundari raathiri kanavil vanthalu' ?? was MD TRR ?
App na
I tried the IR section, can't find it. Can you pls post me the url ?
thanks
PS,
Enaku than parka theriyalai nu nenachen. kanama pocha...
apo pudhu thread open pannunga.........