கவிஞர் வாலி :clap:
எங்கள் எல்லோரையும்
கவிதை நயத்தால் மகிழவைத்த,
மகிழவைத்துகொன்டிருக்கும் உங்களை வாழ்த்த,
ஆறறை கோடி பேர்களில் ஒருவனான எனக்கு
வயதில்லை, வணங்குகிறேன் !
-----------------------
தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும்,
எழுத இப்பொழுது தான் கற்றுகொன்டிருக்கிறேன் !