super Hi-Ku :)
Printable View
super Hi-Ku :)
i have never looked at a woman before and been totally vulnerable,
never known someone that could level me with her eyes,
i feel like God put an angel on earth just for me,
Who could rescue me from the depths of hell,
And i dont yet know what it's like to be her angel,
to have that love for her, be there forever,
through anything......
i think i know real love, 'cause it only occurs when you've loved something more than you love yourself,
and i dared to love anybody as much.
guys what do think of this poem???
hehe
:D
naan ezuthiyathu vakaiyara haiku-va vayagara haiku-va nnu enakke puriyavillai;however neengal seytha paavam en nxt haiku:
மொட்டை மாடி:
துடைக்கிற
கண்ணாடி மேல்
நட்சத்திரம்.
புரிதல்:
எனக்கும் புரியவில்லை
அவனுக்கும் புரியவில்லை
ஓவியம் விற்காததேனென்று.
:confused2:
1:துடைக்கிற கண்ணாடி மேல் நட்சத்திர பிம்பம் விழுகிறது,நான் துடைத்த போதும் அகலமாட்டேன் என்கிறது!
2:எனக்கு ஓவியத்தின் அர்த்தம் புரியவில்லை,அதனால் வாங்கவில்லை,அவனுக்கோ இவ்வளவு அரிய கருத்தை வாங்கமாட்ட்டேன் என்று ஏன் சொல்கிறார்கள் என்று புரியவில்லை.
கீழ்காணும் சுஜாதாவினுடையது புரிகிறதா பார்ப்போம்:
மெல்ல
மலையிலிருந்து ஒன்றுக்கு
போகும் சுகம்!
மலையிலிருந்து வடியும் சிறிய நீர் வீழ்ச்சி
Haiku kitakkattum. kuraL venPa yeppadi yezhuthalaam yentru yaaravathu viLakkunkalean?
enakku therintha ore vazi,oru jodi ethukai vaiththu ezhu asaiyaal ezuthivittu asai piriyungal,siru thiruththangalal kural venba varum,i think so.
Haiku yezuthum kashtam eatharkkunam
kaiku lirukkuthey kuraL
:lol: :lol:
Íó¾÷,Quote:
Originally Posted by sundararaj
¿£í¸û ±Ø¾¢Â¨¾ò ¾Á¢ú ±ØòÐì¸Ç¢ø ¦¸¡ÎòÐû§Çý.
¨†ìÌ ±ØÐõ ¸‰¼õ ±¾üÌ¿õ
¨¸ìÌ Ç¢Õ츢ȧ¾ ÌÈû. :fishgrin: :lol2: :fishgrin: