I also thought it is Vellai Roja investigation scene.
oh, failed.
we should improve our knowledge on NT more.
Printable View
I also thought it is Vellai Roja investigation scene.
oh, failed.
we should improve our knowledge on NT more.
ஆதிராம் தாங்கள் சொல்வது சரி தான்.
அடுத்தது மிக மிகக் கடினமானதாக இருக்கும். கீழே தரப் பட்டுள்ளது எந்தப் படம்.
நிச்சயமாக இது ஒரு சவால்.
http://i1146.photobucket.com/albums/...psbaacd7c9.jpg
மிக மிக அபூர்வமான படம். நாம் காண மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் படம். நம்மில் பலர்... பார்த்திருக்க மாட்டார்கள். ராமஜெயம் சார் பார்த்திருக்கலாம்...
கண்டு பிடியுங்கள்.
தேவைப்பட்டால் க்ளூ தரப்படும்.
//மிக மிக அபூர்வமான படம். நாம் காண மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் படம். நம்மில் பலர்... பார்த்திருக்க மாட்டார்கள்.//
Raghavendhar sir,
with this clue I guess it is Valarpirai. Am I right?.
Padithal Mattum Pothuma
ஆர்வமுடன் பங்கேற்று வரும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
அந்தக் கண்களில் எத்தனை அர்த்தங்கள்...
விழியால் மொழி பேசும் ஒரே கலைஞனின் கண் ஜாடைகளை வைத்தே பல்லாயிரம் திரைக்கதைகளை உருவாக்கலாம்...
சென்ற புதிருக்கான விடை இதோ
http://i1146.photobucket.com/albums/...ps137b5420.jpg
ஆதிராம் மிகச் சரியாக யூகித்துள்ளீர்கள்.. பாராட்டுக்கள்...
http://thumbs.dreamstime.com/x/well-done-23443783.jpg
தொலைபேசி வாயிலாக மூன்றில் ஒன்று என்ற வகையில் யூகித்த கோபால் சாருக்கு பாராட்டுக்கள்.
தொலைபேசியெல்லாம் வேண்டாம் சார்... இங்கே தங்கள் பதிலைக் கூறுங்கள்..
இது ஒரு விளையாட்டு அதே சமயம் நம் நடிகர் திலகத்தின் கண்களில் உள்ள சிறப்பை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியாகவும் கொள்ளலாமே..
அடுத்த புதிர்..
காத்திருங்களேன்..
சிவா சார்
அது அன்னையின் ஆணை என நான் யூகிக்கிறேன்.. நானும் இந்த ஸ்டில்லை இப்போது தான் பார்க்கிறேன். பம்மலார் தான் விளக்க வேண்டும்
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...53612202_n.jpg
கண்களின் வார்த்தைகள் புரியாதோ... விளக்கவும் வேண்டுமோ...
முரடன் முத்து திரைப்படத்தில் பந்துலு, நடிகர் திலகம்