புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு
Printable View
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
அன்பை குறிப்பது ''அ'' னா
ஆசையின் விளக்கம் ஆவன்னா
இளமையில் இன்பம் 'இ' னா
ஈடில்லா சுகம் 'ஈ'யன்னா
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம்
ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல
உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல
உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
ஈரத் தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும்