sipi.. pidichirukkA ! :ty:
idhu onnuthAn sirippu kadhai.. matha ellAm serious :evil:
Printable View
sipi.. pidichirukkA ! :ty:
idhu onnuthAn sirippu kadhai.. matha ellAm serious :evil:
anna
ennaala indha font padikka mudiyala? enna panna?
indha story neenga ezhudhinadhunu naan othukuren...Quote:
Originally Posted by madhu
but serious kadhai ellam??? :roll: konjam doubt thaaan.... :twisted:
sipi anna
madhu anna have written other nice stories ... :) or serious stories :)
vaasi..
download murasu anjal from murasu.com
adhu background-la run aagikittu irundhA indha font theriyum
okie :P
ayyo anna :rotfl: :rotfl: :rotfl:Quote:
1. நீங்கள் மாற்றுத் துணி எதுவும் இல்லாமல் இமயமலையின் அடர்ந்த காடுகளுக்குள் துரத்தப் படுவீர்கள்.
2. செல் போன் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் எதுவும் அனுமதி இல்லை.
3. அணிந்து கொள்ள ஒரு செட் காவி உடை தரப்படும் ( வழங்குவோர் மொக்கை சில்க்ஸ் )
4. 108 ருத்ராட்சம் உள்ள ஒரு மாலையும் ஒரு கிண்டியும் ( அட... ரேஸ் கோர்ஸ் இருக்கற இடம் இல்லீங்க.. இது தண்ணி வச்சுக்கற பாத்திரம்)
மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
5. சிவ சிவ என்று சொல்லிக் கொண்டே ஒரு மாதம் இமயமலைக் காட்டுக்குள் திரிந்து அங்கே இருக்கும் ஏதாவது
ஒரு சிங்கத்தின் காதிலிருந்தோ, வாலில் இருந்தோ ஒரு முடியை எடுத்துக் கொண்டு வர வேண்டும்.
6. இது கொஞ்சம் கடினமான வேலை என்பதால் நீங்கள் உபயோகப் படுத்திக்கொள்ள ஒரு சின்ன சைஸ் கத்திரிக்கோல் அனுமதிக்கப்படும்
7. இதில் நீங்கள் வெற்றி பெற்றால் அமேசான் காடுகளில் ஆறு மாதம் தங்குவதற்கு மரவீடும், அனகொண்டாவை மயக்க ஒரு மகுடியும் தரப்படும்.
நாணா எதற்காக ஆனந்தக் கூத்தாடினான் என்று யாருக்கும் புரியவில்லை.
உங்களுக்கு மட்டும் அந்த ரகசியத்தைச் சொல்கிறேன்.
1. இந்திய துணைக் கண்டத்தில் இமயமலைக் காட்டிலே சிங்கங்கள் எங்கேயுமே கிடையாது.
2. ஒரு வேளை காட்டிலே சுற்றும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க சான்ஸ் இருக்கு.
3. அப்படி ஒரு வேளை ஏதாவது சிங்கம் பாதை மாறி அங்கே வந்து வழி கேட்டாலும் அதன் கிட்டே இருந்து
ஒரு முடியைக் கேட்டு வாங்கிக் கொண்டு திரும்ப வந்து ஒரு ஆறு மாதம் நிம்மதியாக
அமேசான் காட்டிலே போய் தங்கலாம்.
ஏனென்றால்... இமயமலையிலோ.. அமேசான் காடுகளிலோ... ஜனவரி ஒண்ணு உண்டு...
:clap: :thumbsup: :clap:
danksu vaasi :mrgreen:
Hello Madhu,
I tried reading ur work but I do not know how?But the post from Designer is in Tamil and I can read that . Viewers posts are all appreciative and I feel lost. Guide me as to how to read your padipugal in thamizh.
Hi Btr,
check your PM.
anbudan
Madhu