Great Annamalair for the updates..
could 'nt get time to sit to watch these things..
Printable View
Great Annamalair for the updates..
could 'nt get time to sit to watch these things..
innumada indha ooru ivangala nambudhu [in a typical vadivelu style]
hope raadhika gives her best now....than not believing in her old serial charecters(periya velu naayakar,baadsha....to give a special appearence)
i ask to these mega serial lovers...do u watch "neeya naana" "grandmaster" "kalaka povadhu yaru" ....
உண்மையிலும் உண்மை....Quote:
Originally Posted by aanaa
1) ஆண்டவர் லிங்கத்தையும் அமர லிங்கத்தையும் பஸ்பமாக்கி விடுவேன் என்ற செல்வியின் சபதம் என்ன ஆயிற்று..?
2) ஜி.ஜே. மீண்டும் மாயாவை திருமணம் செய்யவிடாமல் தடுப்பேன் என்ற வீராப்பு என்ன ஆயிற்று..?
3) தாமரையின் குழந்தைகளை தன்னுடன் அழைத்துச்செல்லத்தான் 499 எபிசோட்களா..?
4) ஜி.ஜேவின் தம்பி குருதேவ் என்று தடியன் அலைந்தானே (மகியின் பின்னால்). அது என்ன ஆச்சு?
5) அந்த திடீர் இரட்டை ரோல் ரமேஷ் (ஒரு புரோகிதர், ஒரு பொம்பிளை பொறுக்கி) என்ன்வானார்கள்..?.
6) யாரைப்பார்த்தாலும் கழுத்துச்சட்டையைப் பிடிப்பது தவிர 'நிரஞ்சன்' என்ற தடியன் (போஸ் வெங்கட்) சாதித்தது என்ன?.
7) பிரபஞ்சனும் அவனுடைய காக்காவலிப்பு 'ஃப்ரண்ட்ஷிப்' மனைவி விஜியும் என்னவானார்கள்?.
8) நாக்கில் தேள் கொடுக்கு வைத்திருக்கும் வாயாடி மதுமிதா, இந்த சீரியலில் செய்தது என்ன..??.
9) 'ஆண்டவர் லிங்கம் கிட்நாப்' சங்கதியை ஐம்பத்தேழு எபிசோட்களுக்கு இழுத்தடித்து சாதித்தது என்ன..?
10) எதுக்குமே விடைதராமல் 'பொசுக்கென்று' முடித்து விட்டார்கள் என்று தெரிந்தும், 'அரசியை'ப்பார்க்க (டி.வி) பொட்டி முன்னால் தவம் கிடப்பவர்களை எதில் சேர்க்கலாம்?.
EPISODE 4
Yogeswaran is shocked to see Arasi but she and her family leave before he can approach her. He asks the priest of her whereabouts. The priest informs him that the Judge is staying at Rameshwaram's government guesthouse.
Yogeswaran goes to the guesthouse and asks to see Judge Tamilarasi. The security guard says she is not a judge, that is her husband. He stops Yog from going into the house.
Next Yog is contemplating when his wife Thangam turns up and he tells her he has seen someone he has hoped not to see again. Thangam doesn't understand. Yog says it is fate that they have all come together at Rameshwaram at the same time. He doesn't reveal to Selvi or Thangam about Arasi.
Meanwhile GJ approaches Selvi and Cauvery and tells his 2nd wife they should live together. Selvi refuses. GJ enquires about Tamarai's last letter which Selvi says she will hand over to the authorities. GJ threatens her and Cauvery so that she doesn't hand in the letter.
Yog manages to sneak into the guesthouse where Arasi is staying but is caught by Arasi's children. He makes a commotion until Arasi and her husband come. He tells Arasi he has come to return something which belongs to her ...
Thodarum ...
mr karthik
arasi might provide some answers?
have to wait
looks like mixing both
annamaliyar!
so selvi is arasi's daughter?
confusing
or need time for clarification
examination prepare pandra maadhiri pesureengale...aandava!Quote:
Originally Posted by aanaa
unagalayellam aayiram selvi vandhalum thirutha mudiyuma
idhuvum mudiyum...appo theriyum
செல்வியின் பூர்வீகம் என்ன என்பதற்கு மட்டும் விடை கிடைக்கும் என எண்ணலாம்.Quote:
Originally Posted by aanaa
மற்றபடி என்னுடைய கேள்விகளுக்கு விடை 'அம்போ'தான்.
(இரண்டரை மணி நேர சினிமாவில் கூட கதையை அழ்காக கொண்டுவந்து முடித்து விடுகிறார்கள். ஆனால் பலநூறு எபிசோட்கள் கொண்ட சீரியல்களில் அதைவிட அழகாக முடிக்கலாம். ஏன் இப்படி...??)
சரி...
'செல்வி'யிலுள்ள கேள்விகளுக்கு 'அரசி'யில் விடை கிடைக்கும். அப்படீன்னா... 'அரசி'யில் வரும் கேள்விகளுக்கு விடை அதற்கு அடுத்த சீரியலிலா..?. இது என்ன புது ட்ரெண்ட்..?
Hi Guys,
it rathika plays two role in arasi.
Dhana
yesQuote:
Originally Posted by dhana_77
arasi & selvi
mother & daughter