Director Sridhar is no more!
இயக்குநர் ஸ்ரீதர் காலமானார்<
சென்னை : தமிழ் திரையுலகின் பழம் பெரும் இயக்குநரான ஸ்ரீதர் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 76. கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பயனின்றி இயக்குநர் ஸ்ரீதர் இன்று காலமானார். இதையடுத்து அவரது உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துதற்காக நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவர் கல்யாண பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க *நேரமில்லை ஆகிய பிரபல படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
Let his soul rest in peace.