மக்கள் திலகத்தின் ரசிகராலே, மக்கள் திலகத்திற்கென பிரத்யேகமாகத் தொடங்கப்பட்டுள்ள இத்திரி பெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.
Printable View
MAKKAL THILAGAM IN PETRALTHAAN PILLAYA- 1966
http://i47.tinypic.com/2mqramw.png
COURTESY- KUMARI NET
http://i47.tinypic.com/zmi9ep.png
பெற்றால் தான் பிள்ளையா அவருடைய தனித்துவமான பாணியின் உச்சம்.
மந்திரிகுமாரி, மர்மயோகி, மகாதேவி,நாடோடி மன்னன்,ராணி சம்யுக்தா,மன்னாதி மன்னன் போன்ற படங்களில் மட்டுமல்லாமல் பெற்றால் தான் பிள்ளையா வரை அவர் அடுக்கு மொழி வசனங்கள் பற்றி சொல்லவேண்டுமானால் என்னிடம் ‘வெண்கலமணி அடித்தாற்போல,உச்சரிப்பு சுத்தமா’ என்று மனோரமா சொன்னார். ஒருமுறை 1950களில் தி.நகர் வாணிமஹாலில் ஒரு கூட்டம். மனோரமா தன் தாயாருடன் உள்ளே நுழைகிறார்.” எங்க அண்ண்ன் பேசிக்கிட்டிருந்தாரு. வெண்கலக்குரல். கணீர்னு எங்க அண்ணன் குரலுப்பா. அந்தக்குரல் குண்டடிபட்டபிறகு காவல்காரன் படத்தில் “ பா(ர்த்)தேன் சுசிலா பா(ர்த்)தேன் இந்த ’றெண்டுகன்னால’ பாதேன்” என்று விகாரமாய் என் காதுல விழுந்தப்ப அப்படி அழுதேன்யா. அப்படி அழுதேன்.” என்றார்.
. குண்டடிபட்டபின் கூட ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார், பாவம்’ என்றவர்கள் வாயடைக்கும்படி அவ்ருக்கு செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது. சிவந்தமண் பிரமாதமான பரபரப்புடன் வெளியான நேரத்தில் சத்தமே இல்லாமல் வெளியான நம் நாடு பெரிய வெற்றி பெற்றது.
பாடல் காட்சிகளில் அவர் அனுபவித்து நடித்தார். அதனால் முன்னர் டி,எம்.எஸ் பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காக தெரிந்தாரோ அதே மாதிரி தான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி பாடல்களிலும், ஜேசுதாஸ் பாடல்கள் அனைத்திலும் கடைசிவரை பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை என்பதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை செக் செய்து பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவர் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும்போது அந்தக் கால மனிதர்களுக்கு கண்ணில் நீர் கோர்த்து விடும். ஸ்டண்ட் காட்சிகளில் அவரிடம் இருந்த quickness, டான்ஸில் அவரிடம் இருந்த quickness அலாதியானது. பாடல்களுக்கு அவர் வாயசைக்கும் அழகு.
ஐம்பது, அறுபதுகளில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகனிடமும் எந்தகாலத்திலும் காணவே முடியாது.
இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டு்ம்.’போயும், போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும்.
வினோத் சார்,
மேலும் இதுபோல் பல திரிகளை தொடங்க வாழ்துக்கள்.
திரு masanam சார்
http://i46.tinypic.com/1z69ouo.png
உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி . நீங்களும் தொடர்ந்து மக்கள் திலகத்தின் சாதனைகளை பதிவு செய்யுங்கள் .
என்றும் நட்புடன்
esvee
திரு ராஜா சார்
http://i46.tinypic.com/ft0cy.jpg
உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி . நீங்களும் தொடர்ந்து மக்கள் திலகத்தின் சாதனைகளை பதிவு செய்யுங்கள் .
என்றும் நட்புடன்
esvee
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் – பாகம் 1
சகலகலா வல்லவரான தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்ன பொன்மொழிகள்.
1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !
3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.
5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.
எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.
6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.
courtesy -thiru rajubhav- malasiya.
எம்ஜிஆர் நினைவு நாள்...
பல இடங்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும், ஏழை எளியோருக்கு உதவிகளும், ஆங்காங்கே ரத்த தானங்களும், அவர் பெயரால் மற்ற நல்லெண்ண நிகழ்வுகளும் நடைபெறுவது அவரது நல்ல உள்ளத்துக்கு மக்கள் காட்டும் அன்பின் அடையாளமாக போய்விட்டது. காலமாகி பல வருடங்கள் போனாலும், நம்மிடையே இன்றும் இருப்பது போன்ற உணர்வை மக்கள் ஒரு சிலருக்கே வழங்கி இருக்கின்றனர். அவர்களுள் ஒருவராக மக்கள் திலகம் திகழ்கிறார்.
எஸ்ட்ரோ எம்ஜிஆரின் "பெரிய இடத்துப் பெண்", "நம் நாடு" மற்றும் "எங்க வீட்டு பிள்ளை" திரைப்படங்களினை காண்பித்து அவரின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இது வாடிக்கையாக நடப்பதுதான் என்றாலும் தமிழ் நேசன் நாளிதழில் அவரைப்பற்றிய நினைவுகளை படித்துக்கொண்டு சிறு வயதில் அவரின் படங்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை மனதுக்குள் அசைபோடுவது பசுமையான ஒன்றாக இருந்தது எனக்கு.
http://i45.tinypic.com/34dlsg3.png
எஸ்டேட்டின் பின்னனியில் வாழ்க்கையை தொடங்கியவன் நான். அறுபதாம் ஆண்டுகள் அவை. பந்து விளையாடும் திடலில் திரையினைக் கட்டி, புரொஜெக்டர்கள் மூலமாக தமிழ்ப் படங்களைக் காண்பித்து வந்த காலம் அது. அப்போது மக்களின் மாபெரும் ஹீரோவாக திகழ்ந்தவர் எம்ஜிஆர்.
சீனர், மலாய்க்காரர் என்ற பேதம் இல்லாமல் அனைவராலும் ரசிக்கப்பட்டவர். அதன் தாக்கம் இன்றளவும் நம் மலேசிய நாட்டில் உண்டு. அதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு இன்றைய மலாக்கா மாநில முதல்வர்.
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக
(புத்தன் இயேசு )
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
(புத்தன் இயேசு )
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
(புத்தன் இயேசு )
courtesy; tamil creations
http://i48.tinypic.com/n4xn9w.jpg
Manthiri Kumari (1950) Tamil_
http://i48.tinypic.com/2u554i9.jpg
Manthiri Kumari (1950) Tamil_
The film was released in June 1950 and became a box office hit. Though MGR was the hero, it was S. A. Natarajan's role which received the most acclaim.
Karunanidhi's fiery dialogues became famous and stirred controversy.
The song 'Vaarai nee vaarai' sung by Trichy Loganathan and Jikki was the most popular song of the film.
The Film Features 'The Travancore Sisters' Lalitha, Padmini and Ragini
CAST:-
M. G. Ramachandran.....General Veera Mohan
S. A. Natrajan..................Parthiban
M. N. Nambiar.................The Rajaguru
G. Shakuntala..................Princess Jeevarekha
Madhuri Devi...................Amudhavalli
T. P. Muthulakshmi
A. Karunanidhi
K. S. Angamuthu
Sivasuriyan
K. V. Seenivasan
K. K. Soundar
Producer: T. R. Sundaram, Modern Theatres
Director: Ellis R. Dungan
Music: G. Ramanathan
Lyrics: Ka. Mu. Sheriff, A. Marudhakasi
Dance: Lalitha, Padmini, Ragini, Kamala Lakshman
நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திரோதயம் விளம்பரம் காணும் வாய்ப்பை வழங்கிய அருமை நண்பர் திரு tfmlover சார்
மிக்க நன்றி . மேலும் பல மக்கள் திலகத்தின் படங்களின் அரிய விளம்பரங்களை பதிவிடும்படி கேட்டு கொள்கின்றேன்
நட்புடன்
esvee
welcome , esvee !
மந்திரிகுமாரி 1950 ஆரம்பகால வெற்றிப்படம் !
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியைத் தழுவி எடுக்கப்பட்டது
கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்ட திரைப்படம்
http://i871.photobucket.com/albums/a...R/manthiri.jpg
Regards
It wasn't that easy to get a full CD of Chandrodhayam. I found it with little bit of difficulty few years ago. Had to seek my uncle's help to get one.
It is one of the better films of Makkal Thilagam. Definitely an enjoyable fun film. MT was so smart and looked at his best.
மந்திரி குமாரி 1950
மந்திரி குமாரி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எலிஸ் டன்கன்,டி. ஆர். சுந்தரம் இருவரின் இயக்கத்திலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம் . ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மந்திரி குமாரி
இயக்குனர் எலிஸ் டன்கன்
டி. ஆர். சுந்தரம்
நடிப்பு எம். ஜி. இராமச்சந்திரன்
மாதுரி தேவி
எ.என். நம்பியார்
எஸ். ஏ. நடராஜன்
ஜி. சகுந்தலா
வெளியீடு நாட்கள் 1950
கால நீளம் 173 நிமிடங்கள்.
மக்கள் திலகத்தின் மற்றுமொரு வெற்றிச் சித்திரம்
1962 ஆக்டோபர் சஞ்சிகையிலிருந்து
http://i871.photobucket.com/albums/a...udumba-MGR.gif
Regards
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும் – ஏய்
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்
நிலவை போலே பளபளங்குது .. ஆஹா
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
நிலவை போலே பளபளங்குது
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
மலரைபோலே குளுகுளுங்குது
மனசுக்குள்ளே ஜிலு ஜிலு ங்குது
பளபளங்குது குறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலு ஜிலுங்குது
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்
கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்துவிட்டது – ஹையோ
கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்துவிட்டது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சி நின்றது வெட்கம் வந்தது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சி நின்றது வெட்கம் வந்தது
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
கண்ணும் கண்ணும் கலந்து விட்டது – ம்ம்.. ஹும்
காதல் கதவு திறந்துவிட்டது
கண்ணும் கண்ணும் கலந்து விட்டது
காதல் கதவு திறந்துவிட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
1977- MAKKAL THILAGAM MGR MOVIES - ADVT COUTRESY SRI MGR.COM.
THANKS MR. ROOPKUMAR SIR
http://i45.tinypic.com/14abes0.jpg
http://i48.tinypic.com/2qnnpma.jpg
திரு கல்நாயக் சார் . நவரத்தினம் ஒரிஜினல் விளம்பரம் .
உங்களின் கேள்வி .. புரிகிறது .மக்கள் திலகம் விநியோகஸ்தர்களின் நம்பிக்கை நாயகன் , அவரது பல படங்கள் பூஜை தினம் அன்றே எல்லா ஏரியா விற்பனை ஆகிவிடும் .நவரத்தினம் படமும் வியாபார ரீதியாக விற்பனை ஆனது .
அந்த நம்பிக்கையில்தான் படம் வெளியான தினமன்று மகத்தான வெற்றிசித்திரம் என்று விளம்பரம் தந்தார்கள் .
நவரத்தினம் மிக பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் ஏமாற்றம்தான் .
இருந்தாலும் அசலுக்கு மோசமில்லை . பின்னர் மறு வெளியீட்டில் ஓரளவு சரி செய்தது .
http://i871.photobucket.com/albums/a...alaivanMGR.gif
http://www.dailymotion.com/video/xlo...-thalaivan_fun
https://www.youtube.com/watch?v=OW7AKCDphaU
http://www.dailymotion.com/video/xlm9l6_kathana-kathalagu-kudumba-thalaivan_fun
http://www.dailymotion.com/video/xln1gl_maaradhayya-maaradhu-kudumba-thalaivan_fun
http://www.dailymotion.com/video/xln1hx_thirumanamam-kudumba-thalaivan_fun
http://www.dailymotion.com/video/xlolb4_kooruvi-kootam-kudumba-thalaivan_fun
http://www.dailymotion.com/video/xlm9my_maalai-pozhudhin-kudumba-thalaivan_fun
Regards
பொன்விழா ஆண்டில் இருக்கும் மக்கள் திலகத்தின் குடும்பத்தலைவன்[ 1962-2012] திரைபடத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் பதிவு செய்து திரை படத்தினை நேரில் பார்த்த உணர்வினை ஏற்படுத்திய இனிய நண்பர் திரு tfmlover சார் ..நன்றி .
என்றும் நட்புடன்
esvee