http://i50.tinypic.com/wqxyk4.jpg
Printable View
http://i49.tinypic.com/281sec4.jpg
வாழ்த்துக்கள் கலியபெருமாள் விநாயகம் சார் 100...200
திரு ராமமூர்த்தி
உங்களின் உழைப்பு மிகவும் போற்றத்தக்கது.
மக்கள் திலகத்தின் பிறந்த நாளையொட்டி
குடியாத்தம் நகரில் வைக்கப்பட்டுள்ள
வண்ண பேனர் அணிவகுப்பு மிக அற்புதம்.
வாழ்த்துக்கள்
எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
கலியபெருமாள் மற்றும் ரூப் சார் இருவரும் 100 மற்றும் 200
பதிவுகளை கடந்த உங்களுக்கு எனது வாழ்த்துகள்
தாமதமாக கூறியதற்கு மன்னிக்கவும்
http://i46.tinypic.com/143oo5w.jpg
மக்கள்திலகம் பகுதி 3 திரியின் கேப்டன் திரு வினோத் சார்
அவர்களே மிகவும் அற்புதமாக எங்களை வழி நடத்தி
தலைவனின் பெருமையை நிலைநாட்டிய உங்களுக்கு
என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
நன்றி நன்றி நன்றி
அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி
எம்ஜியார் ராஜு JL PRESS
http://i49.tinypic.com/10p6atv.jpg
http://i46.tinypic.com/34683dt.jpg
வாழ்த்துக்கள் MGRராமமூர்த்தி சார் 700...800
நன்றி சைலேஷ் சார் மற்றும் ரவி சார்
http://i46.tinypic.com/2qjc7.jpg
srimgr.com team wishes Ravichandran Sir for creating Makkal Thilagam Thread part 4. And we wish him all success.
Today I went to 36th Book Exhibition, as usual there are many books in our MGR name. Below is the photo I captured in front of Raj video vision stall.
http://i125.photobucket.com/albums/p...ps7f852282.jpg
http://i47.tinypic.com/2mxncsp.jpg
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் , அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு .
Anbilaar ellam thamakkuriyar, anbudaiyaar Enbum uriyar pirarkku.
https://www.youtube.com/watch?v=g063y-6YYIc
Happy காணும் பொங்கல். ஒரு சின்ன கற்பனையால் உருவானது . மக்கள் திலகத்தின் சண்டை கட்சி இல்லாத பொங்கலும் ஒரு பொங்கல் ஆகாது.
மக்கள் திலகம் mgr -பாகம் -4
மக்கள் திலகத்தின் பிறந்த நாளையொட்டி தமிழக மெங்கும் மக்கள் திலகத்தின் பிறந்த நாள் பதாகைகள் நகரங்கள் முத குக்கிராமங்கள் வரை அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் , குடியாத்தம் நகரில் மட்டும் சுமார் 50 போஸ்டர்களை ஒரே நாளில் படம் பிடித்து உடனுன்க்குடன் பதிவிட்ட ராமூர்த்தி சார் அவர்களின் உழைப்புக்கு நன்றி .
ஷைலேஷ் சார்
உழைக்கும் கரங்கள் படத்தில் மக்கள் திலகத்தின் சண்டை காட்சி பிரமிக்க வைக்கின்றது .அந்த வயதில் சுறுசுறுப்பாக எதிரிகளிடம் வீரமாக பாய்ந்து ,நம்மையெல்லாம் மகிழ வைத்த மான் கொம்பு சண்டை காட்சி -உலகில் எந்த ஒரு நடிகராலும் செய்ய முடியாத சாதனையை உருவாக்கி புரட்சி செய்தவர் நமது மக்கள் திலகம் .
வீடியோ பதிவு செய்த உங்களுக்கு நன்றி சார் .
7 சதம் அடித்த நண்பர் ராமூர்த்தி அவர்களே
மக்கள் திலகம் இந்த திரியில் விரைவில் நீங்கள் மேலும் 300பதிவுகள் வழங்கி ஆயிரத்தில் ஒருவன் என்ற புகழுக்கு சொந்தகாரனாக மாறும் நாள் வெகு அருகில் .
தொடர்க உமது பதிவுகள்
இனிய நண்பர் ஜெய் சார்
உங்களின் அருமையான பதிவுகள் பாராட்டுக்குரியது .
நாடோடி மன்னன் - கலை இதழில் சேதிகள் - படங்கள் அருமை .
இன்று 600 பதிவுகள் காண உள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்
ஜெய் சார் .
மக்கள் திலகத்தின் நான்காம் பாகத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி. திரு வினோத் திரு ஜெய்சங்கர், திரு.ரவிச்சந்திரன், திரு சைலேஷ் பாபு, திரு. செல்வகுமார்..எம்ஜிஆர் ரூப் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி...அன்பு நண்பர் ராம மூர்த்தியின் உழைப்பிற்கு ஈடு இணையில்லை..தாமதமாக இந்த பகுதிக்கு வந்தமைக்கு மன்னிக்கவும்....
புதுவையில் புதுமை படைத்த புரட்சித்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
http://i45.tinypic.com/24e1ago.jpg
எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழத்தமிழர் பால் அளவற்ற அன்பு கொண்டிருந்தார் என்பது அவர்கள் தாக்கப்பட்ட போதெல்லாம் கண்டனக் குரல் கொடுத்து இந்திய மத்திய அரசையும் விழிப்படையச் செய்தாரென்பதும் அகில உலகும் அறிந்த உண்மையே! தவிர அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு இந்திய நாணயத்தில் ரூபா ஒரு இலட்சத்திற்கு மேலான பெறுமதி மிக்க நூல்களை வழங்கினார். அந்த நூல்கள் இன்றும் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் உள்ளன. அமரரைக் கௌரவிக்கும் முகமாக அன்னாரின் பெரியதொரு புகைப்படம் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தை அலங்கரிக்கின்றது.
லாஸ்பேட் பகுதியில்
http://i47.tinypic.com/314e3us.jpg
http://i46.tinypic.com/era0ea.jpg
KAMARAJ NAGAR
http://i49.tinypic.com/28s4gol.jpg
KAVIYARASVUIN PAADAL - ANALYSIS.- NET
பாசம் படத்தில் ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்றொரு பாடல் வரும். மிக சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் ஒரு இளைஞனுக்கேயுரிய வேகத்துடனும் மலர்ச்சியுடனும் இயற்கை வெளிகளில் எம்ஜிஆர் பாடி ஆடிக்கொண்டு வரும் பாடல் அது. ஒரு எம்ஜிஆர் ரசிகனுக்கு மிகவும் உவப்பான காட்சியாய் அது படம்பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆர் நடிப்பும் இசையும் கண்ணதாசன் வரிகளுமாக பார்க்கிறவர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும் பாடலாக அது இருக்கும். அந்தப் பாடலின் வரிகள் இவை;
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக-அன்னை
மடியை விரித்தாள் எனக்காக.... ஆஹா, எம்ஜிஆருக்கேற்ற அருமையான வரிகள் என்றுதானே தெரிகின்றன? சரணம் வருகிறது பாருங்கள்-
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகைப் பதித்த மணிமகுடம்
குயில்கள் வாழும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்......
ஆரம்ப காலத்தில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் கொஞ்சம் இலக்கியப்பரிச்சயம் எல்லாம் ஏற்பட்டபிறகு இந்தப் பாடலைக்கேட்ட மாத்திரத்தில் தூக்கிவாரிப்போட்டது. ஏனெனில் தவழும் நிலவும் தங்கரதமும் தாரகைப்பதிக்கப்பட்ட மணிமகுடமும் குயில்கள் வாழும் கலைக்கூடமும் ஒரு கவிஞனுக்கு மட்டுமே சொந்தமான கற்பனை வடிவம். பாரதி காணிநிலம் வேண்டும் என்று ஆசைப்பட்டதுபோல் கவியரசரின் ஆசைக்கனவு இந்த வடிவம். அதனை அடுத்த வரியில் தெளிவாகவே சொல்கிறார் கவிஞர்- இவை அத்தனையும் கொண்டது ‘எனது அரசாங்கம்’ என்று!
எம்ஜிஆரை அந்தக் கதாபாத்திரத்தில் இயற்கையை வர்ணிக்கும் நாயகனாக உருவகித்துப் பாடல் புனையப்பட்டிருக்கிறது அதனால் அப்படிச்சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் யாரும் பூசிமெழுக முடியாது. ஏனெனில் எம்ஜிஆர் படங்களில் அதற்கெல்லாம் இடமில்லை. அது எம்ஜிஆரின் voice – ஆகத்தான் இருக்குமே தவிர வேறு யாருடைய வாய்ஸுக்கும் அங்கே இடமில்லை. அப்படி எதையும் அனுமதிக்க மாட்டார் எம்ஜிஆர். ஏனெனில் வசனம் பாடல்வரிகள் உட்பட யாவும் எம்ஜிஆரால் ஒப்புதல் தரப்பட்டே படமாக்கப்படும். அப்படிப் படமாக்கப்பட்ட பாடல்களில் ஒன்றுதான் இதுவும். விஷயம் என்னவென்றால் தன்னுடைய பாடலில் தன்னுடைய ‘ஆளுமையை’ நிலைநிறுத்தும் வலிமையும் கம்பீரமும் கண்ணதாசனுக்கு மட்டுமே இருந்தது.
MUDALIARPET
http://i45.tinypic.com/rsgf3a.jpg
NELLITHOPE
http://i45.tinypic.com/11lhiyf.jpg
KAANCHITHALAIVAN
http://i45.tinypic.com/fxulqw.jpg
VILLIANUR
http://i45.tinypic.com/20z396c.jpg
M.G.R.IN THEEVIRA RASIGARGAL
http://i48.tinypic.com/2roi9zt.jpg
http://i49.tinypic.com/2vjcugm.jpg
கலைவேந்தன் கைகளிலே தவளும் "கலை"
http://i45.tinypic.com/33o1eog.jpg
நவரச நடிப்பில் நம்மவர்