கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
Printable View
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
நிலாவே வா செல்லாதே வா…
எந்நாளும் உன்…
பொன்வானம் நான்…
எனை நீ தான் பிரிந்தாலும்…
நினைவாலே அணைப்பேன்
எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல
எனை நீ தேடாதே நான் உன் பாட்டின் பொருளல்ல
உன் மனசுல பாட்டுதான் இருக்குது…
என் மனசத கேட்டுதான் தவிக்குது…
அதில் என்ன வச்சு பாட மாட்டியா…
நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா
எம் மனச பறி கொடுத்து உம் மனசில் எடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே
Sent from my SM-A736B using Tapatalk
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து கொஞ்சுகின்ற சிறு குழந்தை
Sent from my SM-A736B using Tapatalk
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்
வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே
பல விந்தைகள் செய்தவனே
Blessed Vaikunda Ekadesi!
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் எண்ணிலா கனவுகளில் எதை எதையோ
Blessed Vaikunda Ekadasi!
நான் காதல் லீலை கண்ணன்
ஒரு கன்னம் வைக்கும் கள்வன்
உன் பாரிஜாத பூவை கண் பார்க்க பார்க்க போதை
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ
Sent from my SM-A736B using Tapatalk
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே · இன்று வந்த இன்பம் என்னவோ அதை கண்டு கண்டு
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
Sent from my SM-A736B using Tapatalk
நாங்க செய்யிறதெல்லாம் நீங்க பொறுத்துக்கணும்
கொஞ்சம் பொறுத்துக்கணும்
அதுல நல்லத மட்டும் நீங்க எடுத்துக்கணும்
அம்மா எடுத்துக்கணும்
Sent from my SM-A736B using Tapatalk
கொஞ்சம் உன் காதலால்…
என் இதயத்தை நீ துடிக்க வை…
கொஞ்சும் உன் வார்த்தையால்…
என் காதலை நீ மிதக்க செய்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை இப்போ பறக்கிறதே
மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை
புதுமை பெண்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
Sent from my SM-A736B using Tapatalk
கண்கள்-எங்கே நெஞ்சமும்-எங்கே கண்ட-போதே சென்றன-அங்கே
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
Sent from my SM-A736B using Tapatalk
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்
நம் காதல் கனிந்து வரக்
கனவு கண்டேன்
காதல் கனிந்து வரக்
கனவு கண்டேன்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்
மேளம் முழங்கி வரக்
கனவு கண்டேன்
அங்கே விருந்து
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
Sent from my SM-A736B using Tapatalk
ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால்
Sent from my SM-A736B using Tapatalk
கேள்வி பிறந்தது அன்று. நல்ல பதில் கிடைத்தது இன்று. ஆசை பிறந்தது அன்று….. யாவும் நடந்தது இன்று
அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது
Sent from my SM-A736B using Tapatalk
தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே
அது இருந்தால் இது இல்லை
இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்
அவனுக்கிங்கே இடமில்லை
Sent from my SM-A736B using Tapatalk
இங்கே மானமுள்ள பொண்ணு
ஒண்ண மனம் துடிக்க விட்டாக
மருதலிக்க வச்சாக மதிமயங்க
வச்சாக
பாசமுள்ள பொண்ணு
பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
Sent from my SM-A736B using Tapatalk
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
கள்ளூறும் பூவே கள்ளூறும் பூவே
முந்தானை தீவில் சிறிதாய் இடம் கொடு
Sent from my SM-A736B using Tapatalk
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
Sent from my SM-A736B using Tapatalk
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்