http://i62.tinypic.com/2v8lf6w.jpg
Printable View
அன்புத் தந்தையை இழந்து வாடும் சகோதரர் திரு. பூமிநாதன் ஆண்டவர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://i57.tinypic.com/2e1tb3a.jpg
திரு. பூமிநாதன் அவர்களின் தந்தையார் ஆத்மா சாந்தி அடைய நான் வணங்கும் தெய்வமாம் மக்கள் திலகத்தை வேண்டுகிறேன்.
அன்புடன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பகுதி 9 ஐ துவக்கி வைத்த என்னை உற்சாகப்படுத்தியும், ஊக்கப்படுத்தியும் திரியினில் வாழ்த்துக்கள் வழங்கிய சகோதரர்கள் -
திருவாளர்கள் வினோத், ரவிச்சந்திரன், லோகநாதன், ரூப்குமார், ஜெய்ஷங்கர், யூகேஷ்பாபு, ரவி கிரண் சூரியா, ராகவேந்திரா, மற்றும் அலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் கூறிய பெங்களூர் சி.எஸ். குமார், பாண்டி கலியபெருமாள், திரியின் பார்வையாளர்களாக திகழும் கலைவேந்தன் பக்தர்கள் அமைப்பினை சார்ந்த கலைமணி, பாஸ்கரன் உட்பட, இதர எம். ஜி.ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
http://i61.tinypic.com/9t3mtw.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்புடன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
"கலைப்பூங்கா" மாத இதழில் வெளியான சமீபத்திய செய்தி
http://i59.tinypic.com/2r2r8ux.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்புடன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனம் கொண்ட நம் பொன்மனசெம்மலின் அரசியல் நாகரீகத்தினையும், பண்பாட்டினையும் எடுத்துக்காட்டும் செய்திகளில் ஒன்று http://i58.tinypic.com/20a8n74.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது,
தாங்கள் பதிவிடும் வித்தியாசமான பதிவுகளின் பின்னணியில் தங்களின் கடின உழைப்பும், கால விரயமும், கை வண்ணமும் பளிச்சிடுகிறது. அழகிய வடிவமைப்புடன் கூடிய வண்ணப்பதிவுகள் கண்களை குளிர்ச்சியடையச் செய்கின்றன.
இத்திரிக்கான தங்களின் சீரிய பணி சிறக்கட்டும். வாழ்த்துக்களுடன் கூடிய நன்றி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்புடன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Aayirathil oruvan 45th Day Today Sathyam Eve.show Only 4 Tickets balance ( status taken from sathyam cinema site @1400 hrs)
சென்னை நியூ பிராட்வேயில் வரும் வெள்ளி முதல் (02/05/2014) முதல்
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள்
நடைபெறும்.
தகவல் உதவி: திரு.பி. ஜி. சேகர் .
சென்னை மகாலட்சுமியில் அடுத்த மாதம் (16/05/2014) முதல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஆசை முகம் " வெளியாகிறது.
தகவல்: அரங்க மேலாளர்.
ஆர். லோகநாதன்.
http://i125.photobucket.com/albums/p...ps30e9a500.jpg
Booking status.
மிக அற்புதமான பதிவு. மிக மிக அழகான ஓவியங்கள். (நன்றி திரு.உபால்டு அவர்களுக்கு) இது வரை பார்த்தறியாத பல அதிஅற்புதமான அபூர்வமான பதிவுகளுக்கு வினோத் சார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதில் கொஞ்சமும் மிகையில்லை. அவரது பொக்கிஷம் அட்சயபாத்திரமாய் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகளை அள்ளி அள்ளி வழங்கி வருகிறது. ஈடேதும் இல்லாத கலைச்சேவையில் தனி இடம் கண்ட மக்கள் திலகத்தின் சேவையில் தனிபெரும் இடம் பெற்று விளங்குகிறார் அருமை நண்பர் வினோத் அவர்கள். அவரது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அருமைத் தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர் பூமிநாதன் ஆண்டவர் அவர்களின் இதயம் அமைதி பெறவும், அவரது தந்தையின் ஆன்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம். எம்.ஜி.ஆர். பக்தர்கள்
பண்புப் பெட்டகமாம் மக்கள் திலகத்தின் வாழ்க்கையில் இதெல்லாம் மிக மிகச் சாதாரணமானதே. தன்னைச் சுட்டவரையே மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றச் சொன்னவருக்கு எதிர்க்கட்சித் தலைவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியதா பிரமாதம். பொன்மனம் என்றும் பொன்மனம் தான். இருந்தாலும் இது போன்ற பல நன்முத்துக்கள் பேராசிரியரிடமிருந்து தான் கிடைக்கும் . நன்றிகள் பல.
Proposed Advertisement Poster for 50th Day - Planned to paste all over Chennai and Tamil Nadu - by Mr. Chockalingam of Divya Films.
Thank you Chockalingam Sir.
http://i57.tinypic.com/jpxyqb.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்புடன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
TODAYS NEWS : FROM TIMES OF INDIA
http://i59.tinypic.com/2r76hhl.jpg
மக்கள் திலகம் சித்திர கதை -பதிவினை பாராட்டிய இனிய நண்பர்கள் திரு ரூப் குமார் மற்றும் திரு ஜெய்சங்கர்
அவர்களுக்கு நன்றி .1976 ஆண்டில் மக்கள் திலகத்திற்கு மிகவும் அதிகமான புத்தகங்கள் வெளியாகியது .
திரை உலகம் - திரைச்செய்தி - புரட்சியார் ரசிகன் - நாடோடி மன்னன் - எழில்வேந்தன் எம்ஜிஆர் - மன்ற முரசு
மன்னாதி மன்னன் - காந்தம் .நீதிக்கு தலை வணங்கு - உழைக்கும் கரங்கள் - ஊருக்கு உழைப்பவன் படங்களுக்கு சிறப்பு மலர்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது .நெல்லை நகர எம்ஜிஆர் மன்ற சார்பாக வெளியிட்ட ''உழைக்கும் கரங்கள் '' படத்தின் சிறப்பு மலர் மிகவும் அருமையாக இருந்தது . மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள் முழுவதும் இடம் பெற்று இருந்த சிறப்பு மலர் .
டைம்ஸ் ஆப் இந்தியா - மக்கள் திலகத்தின் செல்வாக்கு பற்றிய கட்டுரை அருமை .நன்றி திரு லோகநாதன் .
கோவை நகருக்கு மீண்டும் திரைக்கு வர உள்ள சக்கரவர்த்தி திருமகள் போஸ்டர்ஸ் பதிவுகள் அருமை . அடிமைப்பெண் - செய்திகள் பதிவிட்ட திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .
3.6.1980 அன்று பிறந்த நாள் கொண்டாடிய திமுக தலைவருக்கு மக்கள் திலகம் தொலை பேசி மூலம் வாழ்த்து கூறிய மக்கள் குரல் பதிவு மிகவும் அருமை . நன்றி திரு செல்வகுமார் சார்
மக்கள் திலகத்தின் படங்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களில் அவருடைய ஆயிரத்தில் ஒருவன் மட்டும் புது பொலிவுடன் தென்னகமெங்கும் 123 திரை அரங்குகளில் வந்தது . அவருடைய மற்ற 27 பழைய படங்கள் சென்னை மற்றும் முக்கிய நகரங்கள் - ஊர்களில் தொடர்ந்து திரைக்கு வந்தது .மேலும் பல படங்கள் வர உள்ளது . மக்கள் திலகத்தின் படங்களுக்கு உள்ள செல்வாக்கு - ரசிகர்களின் பேராதரவு இதன் மூலம் அறிய முடிகிறது .இதற்கிடையே தனியார் ஊடகங்களில் எம்ஜிஆர் படங்கள் தினமும் மக்களுக்கு விருந்தாக ஒளி பரப்பாகி வருகிறது .
1971- BOMMAI
http://i62.tinypic.com/6y08ow.jpg
COLOUR STILL FOR BLACK AND WHITE MOVIE.
http://i62.tinypic.com/316qn3m.jpg
A GLAD NEWS
The Theatre Owners of –
1. Ganesh at Tirunelveli
2. Lakshmibala at Padi, Chennai
3. Vetrivelan at Nanganallur, Chennai
have approached Mr. Chockalingam of Divya Films to re-release our beloved God MGR’s movie
“Ayiraththil Oruvan”, in their theatres.
We can expect the release date in the respective Theatres, after 1st May 2014.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Vinod Sir waiting for your Ooruku Uzhaipavan update.
Thanks for the information Professor Selvakumar Sir.
Booking status 29.4.2014
http://i125.photobucket.com/albums/p...pscce593e8.jpg
OORUKKU UZHAIPPAVAN -1976
SPECIAL MALAR
http://i61.tinypic.com/mt2yo2.jpg