இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 10 திரிக்கு வாழ்த்துக்கள் வழங்கிய உங்களுக்கு மக்கள் திலகம்
எம்ஜிஆர் நண்பர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி சார்
மக்கள் திலகத்தில் கோயில் விக்ர அலங்காரம் படு சூப்பர் ஸ்டில் .
மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் - நேற்று இன்று நாளை பாடல்கள் அட்டகாசமான பதிவுகள் .
தொடர்ந்து அசத்துங்கள் .