Uthama villain.. Some financial issues not sorted..outside india release will be affected
Uthama villain.. Some financial issues not sorted..outside india release will be affected
nov apparently gsc manager abused them verbally calling keling etc.. And they reacted
Thanks Mahen
I see that now shows are being scheduled only after 5pm today.
First Kamal, Now Dhanush: Financiers Hold up Maari's Release at Midnight, Overseas Premieres Cancelled
http://www.newindianexpress.com/ente...cle2924019.ece
Maari mixed reviews. More negative than positive.
மாரி பத்திரிகையாளர் சந்திப்பு ஆல்பம்!
http://img.vikatan.com/album/2015/07...umb/111865.jpg http://img.vikatan.com/album/2015/07...umb/111872.jpg http://img.vikatan.com/album/2015/07...umb/111873.jpg http://img.vikatan.com/album/2015/07...umb/111874.jpg http://img.vikatan.com/album/2015/07...umb/111875.jpg http://img.vikatan.com/album/2015/07...umb/111876.jpg http://img.vikatan.com/album/2015/07...umb/111882.jpg http://img.vikatan.com/album/2015/07...umb/111883.jpg http://img.vikatan.com/album/2015/07...umb/111884.jpg http://img.vikatan.com/album/2015/07...umb/111888.jpg
Maari.. Watchable.. Star of the movie is robo shankar :)
Maari enjoyed the movie so much, superb time pass.
watched early morning show at Sathyam... what an atmosphere... couldnt listen to some dialogs becos of whistles and screams....
its a cheeky, fun movie... lovely rapport and hilarious punches between dhanush and robot shankar + the adivaangi guy... songs were beautifully picturised... Anirudh has his moments - some bgm bits were too good....
nothing heavy and no messages... just pure timepass and entertainment... you can start off your weekend happily with this !!
மாரி - படம் எப்படி?- vikatan
ஒரு பகுதியில் தாதாவாக இருக்கும் ஒருவனைக் கொலை செய்துவிட்டு இன்னொருவன் தாதாவாகிறான். அவனுக்குப் போட்டியாக இன்னொருவனும் இருக்கிறான், இருவருக்கும் இடையே மோதல் நடக்கும் கடைசியில் இந்த இருவரில் யார் கதாநாயகனோ அவரே வெல்வார், சொல்லும்போதே கொட்டாவி வரவழைக்கிற அரதப்பழசான திரைக்கதையில் இதுவரை தமிழ்த்திரைப்படங்களில் வராத புறா பந்தயம் என்றொரு புதியவிசயத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் படத்துக்கு அது கொஞ்சமும் உதவவில்லை என்பதுதான் உண்மை.
காலையில் எழுந்ததும் புறாக்களோடு இருப்பது அப்புறம், வேலுஅண்ணன் என்கிற இன்னொரு பெரிய ரவுடி கொடுக்கும் வேலைகைளச் செய்வது, அப்புற்ம் அந்தப்பகுதிக்கடைகளில் மாமுல் வசூலிப்பது மாலையானால் மது அருந்திவிட்டு மட்டையாகிவிடுவது என்கிற மாரியின் ஒருநாள் வாழ்க்கையைக் குலைக்கிற மாதிரி அந்தப்பகுதிக்குப் புதிதாக வருகிற காவல்உதவிஆய்வாளர் நடந்துகொள்கிறார்.
மாரி அயிட்டங்காரனாகக்கூட இல்லாத வயதில் நடந்த ஒரு கொலைக்காக அவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்கிறார். அதன்பின்னர் அந்த காவல்ஆய்வாளரே மாரியின் இடத்தை இட்டுநிரப்பும் அளவைவிட அதிகமாகக் கெட்டவனாகிறார். சிறையிலிருந்து வெளியே வந்து மாரி அவரை வென்று மறுபடி கேப்மாரியாகிறாரா இல்லையா என்பதுதான் படம்.
மாரி என்கிற ரவுடி வேடத்திற்கான முறுக்கிய மீசை, கழுத்தில் தங்கச்சங்கிலிகள், குளிர்கண்ணாடி ஆகிய சகலசம்பத்துகளுடனும் தனுஷ் இருக்கிறார். மொத்தப்படத்திலும், தனுஷிடமே எதிர்கோஷ்டி மாமுல் கேட்கிற காட்சியில் தனுஷ் நடந்துகெள்ளும் விதமும் அவருடைய நடிப்பும் அவருக்குப் பலமான காட்சி என்று சொல்லலாம்.
அவரிடம் எப்போதும் அடிவாங்கும் அடிதாங்கி வேடத்தில் வினோத், அவரையே கிண்டல் செய்து கொண்டிருக்கும் சனிக்கிழமை என்கிற கதாபாத்திரத்தில் ரோபோசங்கர் ஆகியோர் தனுஷ் கூடவே இருக்கிறார்கள். படத்தின் பெரியஆறுதலாக இருப்பது அவர்கள் இருவரும்தான். அவ்வப்போது அவர்கள் அடிக்கும் கமெண்ட்டுகளில் கொஞ்சம் சிரித்து இளைப்பாறிக்கொள்ளலாம்.
மாரியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குப் புதிதாகக் குடிவருகிறது நாயகி காஜல்அகர்வாலின் குடும்பம், மாரியின் அட்டகாசத்தால் முதலில் அவரை எதிர்த்து அப்புறும் அவர்மேல் காதல்கொள்ளும் வழக்கமான கதாநாயகிவேடம் காஜலுக்கு. பார்த்துச் சலித்த காதல்காட்சிகள் அலுப்பூட்டுகின்றன. தனுஷே சொல்கிற மாதிரி சிவாஜி நடித்த புதியபார்வை படக் காட்சியை எடுத்திருக்கிறார்கள். பழைய காட்சியென்றாலும் பொருத்தமாக நடித்திருக்கிறார் காஜல்.
காவல்உதவிஆய்வாளர் வேடத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கும் பாடகர் விஜய்யேசுதாஸ், அந்தப்பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பதோடு தேவையான அளவு நடிக்கவும் செய்திருக்கிறார் விஜய்யேசுதாஸ். தொடக்கக்காட்சிகளில், இவரிடம் என்னவோ இருக்கிறது என்பதுபோலக் காட்டுகிறார்கள் போகப்போக காற்றுப்போன பலூன் மாதிரி புஸ்ஸென்று போய்விடுகிறார். மாரிக்குப் பதிலாக அந்தப்பகுதியின் கட்டுப்பாடு என்னிடம் வரவேண்டும் என்று ஒரு காவல்உதவிஆய்வாளர் சொல்வதெல்லாம் அபத்தம். காவல்துறையினர் தமக்கு ஆதரவான ரவுடியை உருவாக்கலாம் அவர்களே ரவுடியாக முடியாது என்கிற அடிப்படையை அறியாமல் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.
தனுஷூக்கு எதிராளியாக வலம்வரும் மைம்கோபி, தனுஷூக்குக் குருவாக வருகிற சண்முகராஜன் ஆகியோர் கவனிக்கவைக்கிறார்கள்.
கெட்டவனைக் கதாநாயகனாக்கவேண்டுமென்றால் அவனைவிடக் கெட்டவனை வில்லனாக உருவாக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர். தனுஷ் முப்பதுரூபாய் மாமுல் வாங்கினால் மைம்கோபி தொண்ணூறுரூபாய் மாமுல் வாங்குகிறார். அதாவது தனுஷ் வாங்கியதைக் காட்டிலும் இரண்டுமடங்கு அதிகம். இதனால் அந்தப்பகுதி மக்கள் தனுஷே சிறந்தவர் என்று முடிவுசெய்கிறார்கள். இந்தக்காட்சிகளில் தமிழகஅரசியலைக் குறியீடாக வைத்திருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.
நல்லவரா, கெட்டவரா என்று கேட்கும்போது சந்தேகமே இல்லை நான் கெட்டவன்தான் என்றும் கலப்படமான நல்லவனாக இருப்பதை விட சுத்தமான கெட்டவனா இருப்பதே மேல் என்றும் தனுஷ் பேசுவதைக் கேட்கும்போது, நல்லாயிருக்குப்பா உங்க நியாயம் என்கிற வேதனைதான் ஏற்படுகிறது. படத்தில் அனிருத்தும் இருக்கிறார்.
செஞ்சுருவேன் செஞ்சுருவேன் என்று படம் முழுக்க தனுஷைச் சொல்ல வைத்திருக்கும் இயக்குநர் பாலாஜிமோகன், கடைசிவரை அவரை எதுவுமே செய்யவைக்கவில்லை. தொடக்கத்தில் அவர் கொலை செய்வதாகச் சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை. நான் குத்தினேன், அவன் தப்பித்துவிட்டான், ரெண்டுநாள் கழிச்சு அவனை வேறு யாரோ கொன்னுட்டாங்க எனக்கு மாஸ் வந்துவிட்டது என்கிறார் தனுஷ், கடைசியிலும் வில்லன்கூட்டத்தைப் பிடிக்க சண்முகராஜனும் காளிவெங்கட்டும் காரணமாக இருககிறார்கள். ஆக மாரி கதையில் மாரி ஒன்றுமே செய்யவில்லை.
Anirudh Ravichander @anirudhofficial Jul 18 #Maari :) Thank u for #DnA 's highest opening till date! Thanks to @directormbalaji for making us go #TharaLocal :)
https://pbs.twimg.com/media/CKJ5BT3UkAApX0H.jpg
View photo 451 retweets 1,217 favorites
https://pbs.twimg.com/profile_images...m54_bigger.jpg Dhanush @dhanushkraja Jul 17
Thank u thank u thank u all for this phenomenal opening. Biggest opening of my career. Celebrations r in order. Happiest day https://abs.twimg.com/emoji/v1/72x72/1f64f.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f64f.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f64f.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f60d.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f60d.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f60d.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f607.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f604.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f604.png
watched in NUSENTRAL yesterday..
mari oru marana somari...the worst dhanush movie kuppai..kaaka mutta mathiri tamil cinema-va next level
eduthuttu pora muyarchigalluku mari mathiri movie 4 padi erikidum..dhanush buildup ellam paakum bothu vadivel 'vandu murugesan'nenavukku varuthu..ithala theme BGM music vera..maaaari...maaaari...jajajahhhh...'nallavana kalapapadama irukatratha vida kettavana irukarathu nallatham'ippadi oru kevalamana thathuvatha enggayum kettathilla..mari mathiri padatha makkal thollvi adaiya seiyanum...
Anirudh koni payyu intro shambaa...pakkave aruvaruppu..chumma palli mathiri evan idipilayavathu poi ottikiraru kanravi..
P.S nu sentarl cinema woow!!!tottaly new expirence...
Maari = utter crap - don't waste time on it. :banghead:
Balaji Mohan = Padaththai Sothappuvudhu Eppadi :hammer:
Danush = idhu enakku thEvaiyaa? :rant:
Robo Shankar = only saving grace, nee kalakku machi :thumbsup:
story = low class version of Aadukkalam :sigh2:
• Maari- Strictly for Danush's Fans...
• Can't smell Balaji Mohan in a single frame...
• Movie will recover its budget with ease as it seems to be made in tight budget(only one street set & less no of cast).
• Vijay Jesudass looks like Saamy vikram(only in looks) in costume.
மாசு படத்தை முறியடித்த மாரி
சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தின் முதல்நாள் வசூலை அனாயாசமாக முறியடித்துள்ளது, தனுஷின் மாரி.
மாரி நன்றாக இல்லை என எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் முதல்நாள் வசூல் அபாரமாக உள்ளது.
ஏறக்குறைய 6.50 கோடிகளை தமிழகத்தில் முதல்நாள் மாரி வசூலித்துள்ளது. இது தனுஷின் சூப்பர்ஹிட் படமான வேலையில்லா பட்டதாரியின் முதல்நாள் வசூலைவிட சுமார் இரண்டு கோடிகள் அதிகம்.
சமீபத்தில் வெளியான சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணியின் முதல்நாள் வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது. மாசு படத்தின் முதல்நாள் வசூல் 5.35 கோடிகள் மட்டுமே.
நேற்று சனிக்கிழமையும் மாரி 6 கோடியை தாண்டி வசூலித்ததாகவும், இன்றும் படம் அதிக வசூலை பெறும் எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Quote:
தனுஷ் முப்பதுரூபாய் மாமுல் வாங்கினால் மைம்கோபி தொண்ணூறுரூபாய் மாமுல் வாங்குகிறார். அதாவது தனுஷ் வாங்கியதைக் காட்டிலும் இரண்டுமடங்கு அதிகம். இதனால் அந்தப்பகுதி மக்கள் தனுஷே சிறந்தவர் என்று முடிவுசெய்கிறார்கள். இந்தக்காட்சிகளில் தமிழகஅரசியலைக் குறியீடாக வைத்திருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.
haven't seen the movie yet but this line :rotfl:
இனி தம்மடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் - அன்புக்கு அடிபணிந்த தனுஷ்
என்னப்பா இந்த இழு இழுக்கிறாரே... மாரி படம் பார்த்துவிட்டு இப்படி கமெண்ட் செய்யாதவர்கள் இல்லை. அந்தளவு காட்சிக்கு காட்சி புகைத்து தள்ளினார் தனுஷ்.
பத்திரிகையாளர் சந்திப்பில் மாரியின் புகைமண்டலம் குறித்து நிருபர்கள் கேட்டனர். உண்மையில் எனக்கு தம்மடிக்கிற, தண்ணியடிக்கிற பழக்கம் கிடையாது. மாரியில் தாதா வேடம். தாதா என்ற கதாபாத்திரம் யதார்த்தமாக இருக்க புகைக்க வேண்டியதாயிற்று என்றார் தனுஷ்.
இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பதை தவிர்த்துவிடுங்கள், உங்கள் மாமனார் ரஜினிகாந்த் இப்போது அது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை. மாமனார் என்பவர் தந்தைக்கு நிகரானவர், அவருக்கு மதிப்பளிக்ககும் வகையில் புகைப்பது போன்ற காட்சிகளில் நடிக்காதீர்கள் என சென்டிமெண்டாக ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்துக்கு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ். அதில்,
எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. மாரி படத்தில் தாதா கேரக்டருக்காக இயக்குநர் சொன்னதால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்தேன். இனிமேல் என் படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புக்குரிய அன்புமணி ராமதாசுக்கும் இந்த அறிக்கை மூலம் உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.
“மாரி” திரைப்படக் குழுவினர்களுக்கு தங்க சங்கிலி பரிசளித்த தனுஷ் - படங்கள்!
Trailer-laye 3 time warn panninaar..... "Senchuduvan"
Naanthan athe kedkama theatre poitan, nalla vaichu senchaar..!!
வெளிநாடுகளில் மாரியின் வசூல் நிலவரம்
வெளிநாடுகளில் தமிழ்ப் படங்கள் அதிகம் வசூலிக்க ஆரம்பித்துள்ளன. சில லட்சங்கள் வசூலித்தாலே அதிகம் என்றிருந்த நாடுகளில் கோடிகளை தொடுகிறது இப்போதைய வசூல்.
யுகே மற்றும் அயர்லாந்தில் மாரி முதல் மூன்று தினங்களில் ஆறு திரையிடல்களில் 30.39 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
ஆஸ்ட்ரேலியாவில் முதல் மூன்று தினங்களில் 10 திரையிடல்களில் 30.63 லட்சங்களை வசூலித்துள்ளது.
மலேசியாவில் படத்துக்கு பம்பர் ஓபனிங். முதல் மூன்று தினங்களில் 27 திரையிடல்களில் 1.20 கோடியை தனதாக்கியுள்ளது.
Aditi Ravindranath @aditi1231 23h23 hours ago Rocksteady weekend for #Maari #Positivity @dhanushkraja #fastest50cr #DnA Rocking #blockbuster
https://pbs.twimg.com/media/CK2kCqEUkAA3_0l.jpg
https://pbs.twimg.com/profile_images...c0N_bigger.png Wunderbar Films @WunderbarFilms_ Jul 25
Delighted, #DonuDonuDonu reaches 5 Million Views On YouTube & also rocking the box-office. Online & Offline.
Sony Music South, Dhanush, aishwaryaa.r.dhanush and 2 others
https://pbs.twimg.com/media/CKvBHFCUYAIfngN.jpg
Word of mouth is so bad for this film over here in uk. Collections wise i cant comment but surely not even one good review.
Maari - destructive DNA
I cant believe I watched the whole crap. Dhanush this is not Wunderbar man, its schlecht. Why did you agree to act in crap movie like this? Anirudh dissapointed me for the first time with his BGM. He is starting to sound like DSP more and more. The Maari shout is a pain in ear.
Balaji Mohan made a terrible mistake by making the actor key factor in the movie rather than story and screenplay. This director is better than this. I am asking myself how did he end up making a movie like this?
Never seen this film, based on the trailer it looks like a Marana mokkai, sick of these kind of comedy in the name of "mass masala ", no wonder our "Persian " cousins always look down at TFI !!! about time we give better films like Papanasam, bahubali!
I haven't seen the movie yet.. I believe it can't be worse than Sullaan ;)
25 days
Attachment 4334