http://behindwoods.com/tamil-movies/...ce-may-15.html
Printable View
Trivikram - Suriya Movie Doubtful?
Kollywood superstar Suriya turned producer recently and produced "24" with lavish budget. But he is set to lose heavily on this project in Tamil though his film is performing extremely well in Andhra Pradesh and Telangana.
The Telugu version can be considered a hit but the Tamil version has turned out to be a big flop. In this scenario, he is reportedly planning to hold his next film in the direction of Trivikram in Telugu.
At present, Suriya is shooting for his trusted director Hari's "Singham" franchise. After completion of this movie, he wanted to begin a movie in the direction of Trivikram in Telugu and Tamil. But the fate of "24" in Tamilnadu has made him to think otherwise.
Trivikram has great grip on Telugu market but he may not understand what his fans in Tamilnadu want, Suriya is reportedly thinking.
Vikram Kumar's content has worked with Telugu audiences since he has made films in Telugu and he knows the market here but his taking didn't go well with the Tamilians.
Hence he doesn't want to take the risk of making a bilingual with Trivikram at this moment. He reportedly wants to do this movie after a year.
Mixed reports on profitability although doing very well in BO ....
I looked at the numbers. Production cost 60C, promotion 5C. Total 65C
If they are going to end up close to 1.1 C or even 1.15C globally on the theatricals with another solid week plus satellite rights, Audio rights profit, two language sales of audio and Satellite, Now Hindi Film Industry folks are keen to acquire the remake rights add another 5C at the least.
It is more than 2.5 times the making costs!. They should feel happy. No Shankar/ ARM/ MR and still movie is a 100 Cr club and it brought many critics to cheer and say nice things about the movie. What more can the production house or the exhibitors can expect in these days when movies dont even remain in the cinema halls? Piracy would have eaten a small piece of this pie.
Uttama Villan- classic example. Novelty in every department of story telling, camerawork, Music making and all of it. Common movie goer refused to lap-up this rare genre of a film making. 15 years from now they will celebrate it as though they just came out of brain dead state (like athreya) and start aggressively talking about promoting the movie like Anbe Sivam (recent parallel).
Ennatha solrathu?
Long term Amnesia/ Dementia illa pudhusa age-ing agara syndrome-aaa.?
Which one to admit?
I saw the movie with family on the first day , here in Atlanta and my 12 year son liked it. He didnt complain any bit or about the lagging portions!. My seven year old liked it in bits and again did not grumble either , otherwise in about 1 hour he would start humming....lets go! Movie is over ... He did it for UV but not for papanasam or Theri.
http://behindwoods.com/tamil-movies/...ce-may-22.html
24 Verdict - above average ..as expected...mass padam range ku thaan 24 collect pannu irukaam ... Suriya ku continues flops in tamil..hope singam 3 will be hit...
It’s Official – Suriya’s 24 Surpasses Singam 2 Collections !
5/5 (4)As SS Music earlier reported, Suriya’s Sci Fi Thriller 24 the movie made it into the illustrious 100 Crore Club in under 10 days with the worldwide gross. http://www.ssmusic.tv/100-crores-in-...or-suriyas-24/24 which was released in over 1500 screens grossed 19.22 crores on the First day at the worldwide Box office which set the tone for the film’s grand success at the global box office. Now the latest update is that 24 has surpassed the mammoth collection of Suriya’s Singam 2 thereby making it the film the biggest of Suriya career yet.This information was officially confirmed by the Studio Green’s official Distribution Manager.
It collected about 1.5 million in USA. Only Enthiran and Sivaji (?) and lingaa may have collected more than 24! It did do well in andhra.
மனம் ரீமேக்கில் நடிக்க மறுத்த சூர்யா குடும்பம்
24 படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார் தெலுங்கில் இயக்கிய படம், மனம். நாகார்ஜுன், அவரது தந்தை, அவரது மகன் என மூன்று தலைமுறை நடிகர்கள் அதில் நடித்திருந்தனர்.
படம் தெலுங்கில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க தங்களை அணுகியதாக சூர்யா கூறினார். மனம் படத்தின் ரீமேக்கில் நான் என்னுடைய தந்தை சிவகுமார், தம்பி கார்த்தி இணைந்து நடிக்க சந்தர்ப்பம் வந்தது. ஆனால், இன்னொரு மொழிப் படத்தின் ரீமேக் என்பதால் அதில் நடிக்கவில்லை. நாங்கள் மூன்று பேரும் இணைந்து நடிக்கும் படம் சிறப்பாக இருக்க வேண்டும். கதை கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
மனம் ரீமேக்கை மறுத்துவிட்டு சூர்யா நடித்த படம்தான் 24 என்பது குறிப்பிடத்தக்கது.
Had any one had chance to watch scene involved with below image, glider etc. it was in posters & teaser but not in theaters?
http://www.onlykollywood.com/wp-cont.../suriya-24.jpg
wish there is a pre or sequel for this movie :)
நடு ரோட்டில் வாலிபரை தாக்கிய நடிகர் சூர்யா: காவல் நிலையத்தில் புகார்
நடிகர் சூர்யா தன்னை தாக்கியதற்கு காரணம் குறித்து, பிரவீண்குமார் என்ற இளைஞர் கொடுத்துள்ள வாக்குமூலம் வீடியோவாக வெளியாகியுள்ளது. சென்னை, பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரவீண்குமார் (21) தனது பைக்கில் நண்பருடன் நேற்று மாலை பாரிமுனையில் இருந்து அடையாறு நோக்கி சென்று கொண்டு இருந்த போது, அடையாறு திருவிக மேம்பாலத்தில், இவரை நடிகர் சூர்யா தாக்கியதாக சாஸ்திரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து, பாதிக்கப்பட்ட அந்த இளைஞரே கூறும் தகவல் இதோ:-
https://www.youtube.com/embed/XqKj3mmGIpA
இளைஞரை தாக்கவில்லை : நடிகர் சூர்யா விளக்கம்
சென்னை அடையாற்றில் இளைஞர் தாக்கப்பட்டதாக எழுந்த பிரச்சனையில் நடிகர் சூர்யா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை, பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரவீண்குமார் (21) தனது பைக்கில் நண்பருடன் நேற்று மாலை பாரிமுனையில் இருந்து அடையாறு நோக்கி சென்று கொண்டு இருந்த போது, அடையாறு திருவிக மேம்பாலத்தில் முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென்று பிரேக் போடவே அந்த கார் மீது பிரவீண்குமார் பைக் மோதியது.
இதில், தவறு யார் மீது என்று, அந்த காரை ஓட்டி வந்த பெண்ணுக்கும், பிரவீண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கார் உரிமையாளரான அந்த பெண்ணுக்கும், பிரவீண்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக காரில் வந்த நடிகர் சூர்யா தனது காரை விட்டு கீழே இறங்கி, அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக களம் இறங்கி, தனது கன்னத்தில் அறைந்தார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரவிண்குமார் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் அந்த இளைஞரை தாக்கவில்லை என்று நடிகர் சூர்யா தரப்பு பதிலளித்துள்ளது.
ஒரு வயதான பெண்மணியிடம் இரு வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்ததை பார்த்த நடிகர் சூர்யா, காரிலிருந்து இறங்கி அவர்களிடம் விசாரித்தார். அதன்பின் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். மேலும், தனது உதவியாளர்களை அந்த பெண்மணிக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். சூர்யா அங்கு இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய அந்த வாலிபர்கள் அவருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்கள். அதில் உண்மையில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
அடையார் சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் 'ட்வீட்'டும் சூர்யாவின் நெகிழ்ச்சியும்
அடையாறில் உண்மையில் நடைபெற்றது என்ன என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விவரித்திருக்கிறார் புஷ்பா கிருஷ்ணசாமி. அடையாரில் ஒரு பெண்ணிடம் பிரச்சினை பண்ணிய கால்பந்து வீரர் பிரேம்குமாரை நடிகர் சூர்யா தாக்கினார் என்று சர்ச்சை எழுந்தது. இது குறித்து சூர்யா மீது புகார் அளித்த பிரேம்குமார், அடுத்த நாளே அப்புகார் வாபஸ் பெற்றார். உண்மையில் சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது தெரியாமலே இருந்தது.
இப்பிரச்சினையில் குறிப்பிடப்பட்ட பெண்ணின் பெயர் புஷ்பா கிருஷ்ணசாமி. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு தன்னை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் "என்னை திட்டிக் கொண்டும், பயமுறுத்தியவாறும் இருந்த இரண்டு இளைஞர்களிடம் இருந்து என்னை காப்பாற்றியதற்கு மிக்க நன்றி. அவர்கள் இருவரும் என்னுடைய கார் கண்ணாடியை உடைத்துவிடுவோம் என்று மிரட்டி, காருக்குள் ஏறவிடாமல் என்னைத் தடுத்தனர்.
என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தனர். பயமுறுத்திய இரு இளைஞர்களுக்கும், வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்துக்கும் மத்தியில் நான் தனியாக நின்றுகொண்டிருந்தேன். அவர்கள் யாருக்கோ போன் செய்து, எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் சொன்னார்கள். அந்த நேரத்தில் உங்களின் வண்டியை நிறுத்தினீர்கள். அவர்களிடம் பெண்ணைத் தொடக்கூடாது என்று அறிவுரை கூறினீர்கள். உங்களின் தலையீடு சரியான நேரத்துக்கு கிடைத்தது" என்று தெரிவித்திருக்கிறார் புஷ்பா.
அதற்கு சூர்யா "நடந்த நாடகத்துக்கு நடுவில், உண்மை செய்தியை வெளியிட்ட உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். நன்றிகள். டேக் கேர், அனைவருக்கும் நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
நீங்கதான் ரியல் ஹீரோ : சூர்யாவை புகழ்ந்த பிரபல நடிகர்
சென்னை அடையாறு மேம்பாலத்தில் காரில் வந்த பெண்மணியிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை நடிகர் சூர்யா தடுத்த விவகாரத்தில், அவரை பிரபல நடிகர் புகந்துள்ளார்.
சென்னை அடையாறு திருவிக மேம்பாலத்தில் ஒரு பெண்மணி ஓட்டிய கார் மீது, மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் மோதியதால், அந்த வாலிபருக்கும், அந்த பெண்மனிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும், அப்போது அங்கு வந்த நடிகர் சூர்யா, அந்த இளைஞனை அடித்ததாகவும் கூறப்பட்டது.
அந்த வாலிபர் சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த வாலிபரை அடிக்கவில்லை என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டது. அந்த வாலிபரும் சூர்யா மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றுள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண்மணியான புஷ்பா கிருஷ்ணசுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் சரியான நேரத்தில் தனக்கு சூர்யா உதவினார் என்றும், தன்னிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் தன்னை தாக்கவிடாமல் அவர் பார்த்துக் கொண்டார் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் பிரேம்ஜி அமரன் தனது டிவிட்டர் பக்கத்தில் “ நீங்கதான் ரியல் ஹீரோ” என்று நடிகர் சூர்யாவை பாராட்டியுள்ளார்.
'24' box office collection: Suriya's film joins Rs. 10-crore club in Kerala
Suriya's "24" has created history in Kerala. The Tamil flick has made a record breaking collection in God's Own Country and has now joined the Rs. 10-crore club.
The movie has grossed Rs. 10 crore at the Kerala box office. Sopanam Entertainment, the film's distributor in Kerala, confirmed the news on Twitter andposted, "#24TheMovie crossed 10cr mark in Kerala.Thank you all for making it as a Blockbuster..!! [sic]" It is the first film of Suriya to have reached this mark. It now features in the list of top Tamil grossers in God's Own Country.
In fact, he is the fourth actor to register his name in the Rs. 10-crore club in Kerala after superstar Rajinikanth, Vikram and Ilayathalapathy Vijay. "Enthiran," "I," "Theri," "Kaththi" and "Thuppakki" are the Tamil films that have reportedly made collection of above Rs. 10 crore in Kerala.
"24" has also broken Suriya's previous best of Rs. 8.3 crore, made by "Singam 2," in Kerala. Hence, the latest film has turned out to be a special flick for Suriya.
Meanwhile, the collection of "24," which was made with the budget of Rs. 70 crore, has dropped in many centres. The movie has collected over Rs. 100 crore worldwide and has minted Rs. 31 crore ($4.64 million) alone from the international box office.
The underlying part of its success story is that "24" has done exceptionally well overseas, compared to the domestic box office. The movie has impressed the audience with its good content and Suriya's electrifying screen presence backed with brilliant visuals.
Vikram Kumar's "24" has Samantha and Nithya Menen in the female lead roles. It is a science-fiction movie about time-travel, which has been produced by Suriya himself under his home banner of 2D Entertainment.
ஏ.ஆர்.ரஹ்மானின் சவுண்ட் என்ஜினியரை மணக்கும் விக்ரம் குமார்
யாவரும் நலம், 24 படங்களை இயக்கிய விக்ரம் குமாருக்கும், ஏ.ஆர்.ரஹ்மானிடம் சவுண்ட் என்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீநிதி வெங்கடேசனுக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்களின் திருமணம் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கிறது.
விக்ரம் குமாரின் 24 படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் போது ஸ்ரீநிதி வெங்கடேசனுக்கும் விக்ரம் குமாருக்கும் அறிமுகமாகி, அது காதலாகி இப்போது திருமண நிச்சயதார்த்தத்தில் முடிந்துள்ளது.
செப்டம்பரில் இவர்களின் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கிறது.
VFX breakdown of '24'
https://www.youtube.com/watch?v=T4cvO6rGY-0