மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்
Printable View
மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும்
கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா
புல்லும் பூண்டும் வாழும் உலகம் இங்கு நீயும் வாழ வழி இல்லையா
புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா - அதை
சூரியன் சூரியன்
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக
சூடான பொட்டல் காடு ஜோராக கத்திப் பாடு
ஒன்னப் பாரு மண்ணப் பாரு பொன்னப் போல மின்னும் பாரு
என் ஜோடி மஞ்சக் குருவி
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா〰️〰️〰️
என்னை விட்டு பிரிஞ்சு
போன கணவன்
வீடு
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம்
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே
அணையும் காற்றில் அகல்
Clue pls!
1. Thirupathi malai vaazhum
2. Aaruyire mannavare
3. Aararo ariraro from Siruthai
அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி
கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லைஇல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி
நீ எப்போ புள்ள சொல்ல போற தப்பென்ன செஞ்சன் தள்ளி போற
நீ வெறு வாயை மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் தித்திக்கும் தேன் குடமே
முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா வேஷத்தில் ஏமாறாதே தோழா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா அதிசய மலர்முகம் தினசரி
இன்று என்ன நாளை என்ன தினசரி அதே
காலை என்ன மாலை என்ன மாற்றம்
நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே
பருவம்
தெரியாதோ நோக்கு தெரியாதோ. சின்ன பருவத்திலே காதலிப்பது பைத்தியம்
அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
அரஹர சிவசிவ பழைய பரம சிவமே..
அட பைத்தியம் தெளிஞ்சது
வைத்தியம் பலிச்சது
அரஹர சிவசிவ பழைய
உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் போடாதா
வாழ்க்கை ஓர் வட்டம்
என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
தாய்ப்பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா
சம்சாரம் அது மின்சாரம்
கை அணைந்த வேளையிலே
கண்ணிரெண்டும் மயங்குவதேன்
மின்சாரம் பாய்ந்ததுபோல்
மேனியெல்லாம் நடுங்குவதேன்
மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட பிடித்துப் போனது புதையல் ஆனது
இந்த பார்வைக்கு தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
இன்னும் கேட்டு கொண்டிருந்தால் என்னாவது
சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப்படி தொட்டுப் பேசு நீ பயந்தா என்னாவது
மல்லியப் பூ மேனியடா நான் மெதுவா தொடுவேண்டா
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே
Getting older, weaker and lazier!!! Getting tired and exhausted too easily physically and mentally! Sigh.
மன்னன் இட்ட தாலி பொன்வேலி மன்னன் இட்ட தாலி பொன்வேலி மானம் என்னும் வேலி தன்வேலி.. என் மானம் என்னும் வேலி தன்வேலி... குலமகள்
குலமகள் வாழும் இனிய குடும்பம்
கோவிலுக்கிணையாகும்
குறை தெரியாமல் உறவு கொண்டாலே
வாழ்வும் சுவையாகும்