http://election.dinamalar.com/news/3...%E0%AF%81.html
"இழவு வீட்டில் பாயசம் கேட்க வருகிறார்"
Printable View
http://election.dinamalar.com/news/3...%E0%AF%81.html
"இழவு வீட்டில் பாயசம் கேட்க வருகிறார்"
Sri Lanka : A Paradise turned into Kingdom of Vultures!
http://my.telegraph.co.uk/chandradav...om_of_vultures
தடுப்பு முகாங்களில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படும் பெண்கள்
பிரித்தானியத் தொலைக்காட்சி அதிர்ச்சித் தகவல்!
http://link.brightcove.com/services/...id=22197914001
theres no doubt that LTTE are holding back people and getting them killed.......Quote:
Originally Posted by app_engine
oh my god, i cant believe i'm living in 21st century.......what terrotorial gain are we indians going to get after acquiring the wrath and sins like this.......India believes in karma and this karma is going to haunt them for centuries....Quote:
தடுப்பு முகாங்களில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படும் பெண்கள்
பிரித்தானியத் தொலைக்காட்சி அதிர்ச்சித் தகவல்!
http://link.brightcove.com/services/...id=22197914001
Quote:
Originally Posted by MADDY
அந்த குழந்தைகளை நினைத்து கவலைபடுவது நியாயமே! ஆயினும் சிங்களரின் பாலியல் வேட்கைக்கு பலியாவதை விட போரில் கொல்லபடுவது மேல்.Quote:
Originally Posted by MADDY
மேலும் விடுதலைக்கான போராட்டமும் போர்சுழலும் நிரம்பிய ஒரு தேசத்தில் 10 வயதிர்க்கு மேற்பட்ட குழந்தைகள் துவக்கு ஏந்துவதில் எந்த தவறும் இல்லை! அது தவிர்க்க இயலாதது! ஜனனாயக நாடுகளில் டீ கடைகள், மெக்கானிக் கடைகள், தீப்பெட்டி தொழிற்ச்சாலைகள், ஹோட்டல்கள், சாலைப்பனி, செங்கல் சூலைகள்...என தங்கள் குழந்தைமையை தொலைக்கும் சிறார்களை ஒப்பீடுகையில் ஈழத்தில் நடப்பது மேல்.
தேசியம் என்பது எங்கும் முதலாளித்துவ கோரிக்கை என்பதும், புலிகள் போன்ற அமைப்பினர் அதில் தங்கள் நலனை முன்வைத்தே போராட துவங்கினர் என்பதும் புரிகின்ற பொழுதும், இன்று அது ஒரு பரந்து பட்ட மக்கள் இயக்கமாகிவிட்டது என்ற பிறகு அந்த கையகல நிலத்தில் தங்கள் இறுதி போரை நிகழ்த்தி கொன்டிருக்கும் புலிகளை தனியே விட்டு குறுகிய கால நலண்களுக்காக மக்கள் தப்பி ஒட நினைப்பது கோழைத்தனமே. மாவோ குறிப்பிடுவதை போல் "போராளிகள் நீரில் மீன் போலெ மக்களின் இடையே இருக்க வேண்டும்" அதுதான் வெற்றிக்கான வழி. அந்த மக்கள் மீனுக்கு நீர் போல் புலிகளை காக்க வேண்டும். 50 ஆண்டு கனவு இது 'தமிழனுக்கென்று ஒரு தாய்மண்'. நிறைவேறுவதும் நிறைவேறாததும் மக்களிடம் இருக்கு இன்று...புலிகள் தங்கள் வீரத்தையும் வாழ்க்கையையும் இதற்க்காக போதிய அளவு தியாகம் செய்து விட்டார்கள். புலிகளும் பாசிஸ்ட்டுகள் என்ற போதும் ஓப்பிட்டளவில் புலிகளின் வீழ்ச்சி நிகழ்ந்தால் அங்கு எற்பட போகும் சிங்கள பாசிச ஆட்சியில் தமிழர்கள் தாங்கொன்னா துயர்களையே சந்திக்க நேரிடும்.
Heard that Sonia Ghandhi canceled her campaign today at Pondichery and Chennai..Not sure though.
its true. official sources report that she cancelled tour becos KN is in hospital.Quote:
Originally Posted by joe
But actual reason, say private sources, is that she fears for her life in TN becos of the SL issue.
http://dinamalar.com/fpnnews.asp?News_id=3713&cls=row3
சோனியா வரலை. தமிழ்நாட்டுக்கு வருவதற்கே தயங்குபவர்கள் தமிழர் துயர் துடைப்பர் என எதிர்பார்ப்பது எவ்வளவு மடத்தனம்?
பரிதாபம் என்னவென்றால் மற்ற தெரிவுகளும் ஈக்வலி சொங்கிக்குதிரைகள் :-(
3 votes for NO
http://dinamalar.com/Arasiyalnewsdet...s=row4&ncat=TN
Though this can be called a minor victory to Thamarai - BR combo, if Cong comes to power in center again (by whatever alliances - they're even ready to partner with ADMK / commies as their comedian general secretary announced, to the shock of his party members - allies), this will further worsen the case of those poor souls in SL :-(
With UN being the toothless beast that needs someone else to give pal set (and that can be pidungified by veto of someone else too), the picture is really bleak.
[html:409bcab734]<object width="560" height="340"><param name="movie" value="http://www.youtube.com/v/mEctxMgt8p0&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/mEctxMgt8p0&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"></embed></object>[/html:409bcab734]
Sri Lanka's continuing bloodshed
http://tinyurl.com/dzys6t
Riz Khan - Sri Lanka's continuing bloodshed - 05 Apr 09 - Part 1
http://tinyurl.com/clrgh2
Riz Khan - Sri Lanka's continuing bloodshed - 05 Apr 09 - Part 2
http://tinyurl.com/cp4uae
http://tamil.webdunia.com/newsworld/...90506114_1.htm
This article doesn't mince words.
Straight drives that CM admitted himself to avoid the visit of Sonia. After fasting, now hospital drama.
எல்லாம் சரி, எப்போது அந்தப்பாவம் மக்களுக்கு விடிவு?
83'ல் கலகங்களின் போது ஒரு நாள் அந்த நாளின் இலங்கை ஒலிபரப்பு முடியும்போது மயில் வாகனம் கூறிய வார்த்தைகள் மீண்டும் என் காதில் ஒலிக்கின்றன : "நாளையப்பொழுதாவது நன்றாக விடியட்டும்" :-(
--
இயக்கம்: நந்தன்
வெளியீடு: 9-ஏ, துர்க்கையம்மன் கோயில் மேலத் தெரு,
பேட்டை, திருநெல்வேலி-4.
தமிழ் ஈழத்தின் வரலாற்று முக்கியத்துவங்களை அடிப்படையாக வைத்து, இன்றைய சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைகள் வரைக்கும் தெளிவு படச் சொல்லும் குறும்படம். நாம் வரலாறுகளை, உண்மைகளை எப்போதுமே தவறவிட்டு நிற்கிறோம். அடிப்படை தெளிதலுக்காக நாம் அவசியம் காண வேண்டிய படைப்பு. வேதனைகளின் விளிம்பில் ஈழத் தமிழர்கள் நிற்பதை இவ்வளவு உறுதிபடவும், வரிசைப்படுத்தியும் சொல்ல முடிந்த இயக்குநர் நந்தன் பாராட்டுக்குரியவர். ஆகச்சிறந்த குறும்படம் எனத் தயக்கமின்றிச் சொல்லிவிடலாம்!
http://youthful.vikatan.com/youth/document24042009.asp
Seeman,JanaNathan speach
http://www.sivajitv.com/Item.do?cate...02&id=it001375
A thoughful ,balanced post
http://nadaivandi.blogspot.com/2009/05/blog-post.html
வேதனையிலும் சிரிக்காம இருக்க முடியல்ல. :lol:
http://www.vinavu.com/wp-content/upl...litha-copy.jpg
:lol:
Seeman's speech:
http://www.youtube.com/watch?v=F5-c_...eature=channel
http://www.youtube.com/watch?v=XPcsV...e=channel_page
http://www.youtube.com/watch?v=UDAU9...eature=channel
__________________________________
romba amma'va pugazhraaru.. what he'll do if JJ joins with congress after the polls :roll:
nandri, nass kanna.
hm JJ vandhu enna panna poraanga?!
அவஙக தான் இந்திரா ஸ்டைல்ல ஈழம் தரப்போறாங்களாமே? வாசிக்கலையா? கஷ்டம் :-(Quote:
Originally Posted by crazy
vaasichen, aana avangala evalo thooram nambalaam?Quote:
Originally Posted by app_engine
:sigh2: chee ivalo kevalamaa pocche engada sanangaldha nilamai :banghead: :cry2:
அழாதீங்க'ன்னு தேற்ற ஆசையா இருக்கு...ஆனால் கூடச்சேர்ந்து அழறதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும் என நினைக்கும்போது நெஞ்சு கனக்கிறது :-(Quote:
Originally Posted by crazy
UngaLil Yaar aduththa PrabhuDeva - Prem Gopal performance on EeLam Tamils sufferings
http://video.yahoo.com/watch/5020271
http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ
Hats off to Prem Gopal.
இங்கே NO என்று வாக்களித்த 4 பேரும் ஒருமுறை இந்த நடனத்தின் முடிவில் ஒரு தாயும் சகோதரியும் கதறி கேட்பதை பாருங்கள் ..இதயமிருந்தால்..Quote:
Originally Posted by joe
good performance :cry:
http://thatstamil.oneindia.in/news/2...-hospital.html
நரியாக மாறிப்போன 'சிங்'கம்:-(
(ஓட்டு) வேட்டைக்குப்போக பயப்படாமல் என்ன செய்யும்?
From kumudam.com :
Quote:
கருணாநிதியை சமாதானப்படுத்தவே மன்மோகன்சிங் சென்னை வருவதாக பரபரப்பு தகவல்கள்
புதுடெல்லி: தேர்தலுக்குப்பிறகு அ.தி.மு.க.வை காங்கிரஸ் கூட்டணிக்கு அழைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற ராகுல்காந்தியின் பேட்டியால் கோபடைந்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை சமாதானப்படுத்துவதற்காகவே பிரதமர் மன்மோகன்சிங் சென்னை வருவதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வரும் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனிடையே, தி.மு.க. கூட்டணி கட்சிகளில் பிரச்சாரம் சற்று தொய்வடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க இருந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டம், முதலமைச்சர் கருணாநிதியின் உடல்நலக்குறைவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, சோனியாகாந்தி மற்றும் முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வரும் 10 ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தலுக்குப்பிறகு காங்கிரஸ் கூட்டணிக்கு அ.தி.மு.க.வை அழைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சால், தி.மு.க தலைவர் கருணாநிதி கோபமடைந்துள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து, கருணாநிதியை சமாதானப்படுத்தவே பிரதமர் மன்மோகன்சிங் சென்னை வருவதாக கூறப்படுகிறது. இதை உறுதிபடுத்தும் வகையில், பிரதமரின் பயணத்திட்டம் அமைந்துள்ளது. வரும் 9 ஆம் தேதி தனி விமானம் மூலம் சென்னை வரும் மன்மோகன் சிங், அன்று எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. மருத்துவமனையில் தங்கியுள்ள கருணாநிதியை மட்டும் சந்தித்துப்பேசிவிட்டு, டெல்லி திருப்புகிறார். இந்நிலையில், மற்றுமொரு பிரச்னையாக தமிழ் ஈழம் பெற்றுத்தர தான் முயற்சி செய்வேன் என்று கருணாநிதி கூறியதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் வீரப்பமொய்லி டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, இலங்கையில் அரசியல் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளும்படி அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும், இந்நிலையில் கருணாநிதியின் தனி ஈழக் கருத்து தவறு என்றும் கூறினார். மேலும், தேர்தலுக்குப்பிறகு தனி ஈழப் பிரச்சனையில் கருணாநிதி தனது நிலையை மாற்றிக்கொள்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே, வரும் இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி, சிவகங்கை மற்றும் திருச்சியில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.
Historic statement by Thangabalu (from dinamalar) :
Is this fellow in union ministry? (Nicely reflecting their policy here).Quote:
இலங்கை தமிழர் பிரச்னையை இலங்கையில் தான் பேச வேண்டும். இங்குள்ள தமிழர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லையே
While it may have some weightage in the context (election) that the local issues are to be highlighted rather than international ones, what else is the opportunity for common people to become aware of a gov's external affairs performance than a general election?
And, is it even necessary to emphasize what SL Tamils mean to TN?
What next? "all those who sympathize with the sufferings of the island, go and live there - don't remain in TN"? We expect such great pronouncements from such politicians.
http://tamil.webdunia.com/newsworld/...90508069_1.htm
It's interesting to read the "interpretations" of these websites (Refer this site's remark about PM using helicopter to travel from airport to Adyar).
கொஞ்சம் விட்டா எல்லாத்தமிழர்களும் கொலைகாரர்கள் என்று கூட எழுதுவார்கள்:-(
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது. பேச முடியலை, பொய் பேசி 'பளக்கமில்லீங்கோ' வேற. வேறு என்ன செய்வார் பாவம்?
Some of the comments by readers (in response to the comedy by JJ) are interesting :
http://www.dinamalar.com/fpnnews.asp...=3735&cls=row3
எனது ஆட்சியில் தான் அரசு ஊழியர்கள் மரியாதையாக நடத்தப்பட்டார்கள் :rotfl:Quote:
Originally Posted by app_engine
makkaloda comments padikka :lol:
Quote:
1st Year - After JJ Won the Election
Press : Srilanka pathi neenga sonna vakkuruthi ?
JJ : Melidathil Pesi irukkiren. Koodiya Viriaivil seyal paduthuven
Afte 1.5 Year
Press : Madam about your commitment?
JJ : aleready I have answered
After 2 Year
Press : Madam about Sri Lanka ?
JJ : ------ ( Madam Busy )
Arasiyalla idellam sagajamappaaaaaaaaa.....
Quote:
தமிழ் நாட்டில் உள்ளவர்கள் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நடிப்பார்கள் என்பதற்கு அம்மாவின் 'திடீர் தமிழீழ' வீர உரையும், அப்பாவின் '3 மணி நேர' உண்ணாவிரதமும் நல்ல உதாரணங்கள் ஐயா.
Quote:
கதை வசனம் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா மேடம்
Quote:
All peoples are requested to go and see amma, ayya and their candidates and leaders on or before 12.05.2009.
Inime 5 varusathirku piruguthan kana mudiyum
paavam thamizhargal :(Quote:
Very Good, India got next Indira Gandhi in words but in action. people should understand one thing first, All tamil parties are speaking nonsense things to capture vote.These people could able to save Indian (Tamil)fishermen, monthly atleast 15 fishermen loosing their life in SL Navy firing. Did these parties send Any force to stop that.
Save Indian Tamils first, who is voting for you, then speak about Srilankan tamils.
Digression -
http://election.dinamalar.com/news-d...AE%95%E0%AF%81
Perhaps this should help people avoid flying between airport and Adyar for safety :-)
End-digression
http://dailythanthi.com/article.asp?...sdate=5/9/2009
See the atrocities :-(
He's only visiting a patient in an hospital, that too solely for political reasons. And public will have to suffer, police forces will have to suffer, tax money wasted :-(
Singh's image (and he is the CEO of India) has gone to அதல பாதாளம் !
http://dinamalar.com/fpnnews.asp?News_id=3749&cls=row3
That's the end of it, Singh'am has turned earlier to nari and now to politician:-(Quote:
இலங்கைப்போரில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை
Even taking his statement as it is, when are they going to make it possible for survivors in the island to live a decent life?
http://dinamalar.com/fpnnews.asp?News_id=3740&cls=row3
Almost all the reader comments are negative and showing frustration in the dealing of SL issue by the centre :-(
அவங்க அப்பாவுக்கு விவரம் இல்லாட்டாலும் கொஞ்சம் நல்ல மனசு இருந்தது...IMO
http://www.nerudal.com/nerudal.4872.htmlQuote:
‘கடைசிச் சொட்டு ரத்தம் உள்ளவரை நாட்டின் சுதந்திரத்தைக் காப்போம்’ என்று ஒருவர் சொன்னதும், ‘கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும்போது ஒருவன் செத்துவிடுவானே. அவனால் எப்படி சுதந்திரத்தைக் காக்க முடியும்?’ என்றார் பெர்னார்ட்ஷா. கலைஞர் பேசுகிற அலங்கார வார்த்தைகளும் இந்த வகைதான்.
Sanjeevi
The link is not working :?
http://news.bbc.co.uk/2/hi/uk_news/8042170.stm
A British Channel 4 News team has been arrested in Sri Lanka after reporting allegations of abuse in camps for displaced Tamils, the broadcaster said.