ellaame arputhamana paadalgal. thanks a lot Raghavji. ( Plz modify the name of the film featuring anbu mikka song as engal kula deivam instead of devi )
Printable View
ellaame arputhamana paadalgal. thanks a lot Raghavji. ( Plz modify the name of the film featuring anbu mikka song as engal kula deivam instead of devi )
அடுத்து இந்த இழையை அலங்கரிக்க வரும் பாடல்...(தரம் கொஞ்சம் குறைவுதான்..பொறுத்துக்கொள்ளுங்கள்)
படம்: கண்ணா நலமா
பாடல்: நான் கேட்டேன்..அவன் தந்தான்
பாடியவர்கள்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?xiikdhmtgim
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
1971 இல் வெளி வந்த "ஜஸ்டிஸ் விஸ்வநாதன்" என்ற படத்தில் வரும் ஒரு இனிய பாடல், 'சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை". இப்படத்தில் நடித்தவர்கள் ரவிச்சந்திரன் , ' CID ' சகுந்தலா . இசை அமைத்தவர் : திரு S வேதா.
திரை வடிவம்:
http://www.youtube.com/watch?v=q7NolKhpgtE
ஒலி வடிவம்:
http://music2.cooltoad.com/music/song.php?id=338526
அதே படத்தில் வரும் மற்றுமொரு பாடல்:
கண் வழியே கண் வழியே போனது கிளியே
http://www.youtube.com/watch?v=eIhDoSFMKEQ
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=420571
அதே படத்தில் மீண்டும் ஒரு பாடல்:
தங்க சுரங்கம் போவது
http://www.youtube.com/watch?v=iNZW2VMGA64
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=527517
தொடரும் பாடல்..... வலைகளில் அதிகம் அகப்படாத அரிய பாடல்.
படம்: கண்ணன் வருவான்
பாடல்: நிலவுக்கு போவோம்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?9j9ngowzxd74hxe
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
மீண்டும் முந்தைய பதிவில் வந்த படத்திலிருந்து வலைகளில் அதிகம் அகப்படாத அரிய பாடல்.
படம்: கண்ணன் வருவான்
பாடல்: பூமியை படைத்தது சாமியா?
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?0th9o7432mufoh9
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அடுத்து இந்த இழையை மயக்க வரும் பாடல், மனதை விட்டு அகலாத இனிமையான கீதம்.
படம்: பெண்ணை சொல்லி குற்றமில்லை
பாடல்: வெண்ணிலவில் கண்கவரும்
பின்னணி: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,வாணிஜெயராம் & எல்.ஆர்.ஈஸ்வரி.
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?ficeh3yfo46dk36
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
கண்ணன் வருவான் - நிலவுக்கு போவோம் பாடலின் வீடியோ சுட்டி
http://youtu.be/bdQMMyELCGM
பூமியைப் படைத்தது சாமியா
http://youtu.be/_vXOY-u5Ens
Dear Madhu,
Thank you for the very good songs links.
After quite a long gap, now another marvel from the 70s. Composed by Mellisai Mannar MSV, sung by SPB and P Susheela. Film: Thirumaangalyam (Jayalalitha's 100th film).
http://youtu.be/PtlqCA-kce0
"ponnaana manam engu"
Thanks for the beautiful song Raghavji ! Remembering other songs "ulagam oru naal piRanthadhu" by JJ, "thirumangalyam koLLum muRai" by PS and JJ and also the lovely "yogam nalla yogam" by PS. ithula edhukkaavadhu video link /audio link koduthaal nanri udaiyavan aaven.
naan indha video idhuvaraikkum paarththadhu illai, very happy to see it this morning!
Very young Kamal & Sujatha!
http://www.youtube.com/watch?v=Un9iOrXFsOs&feature=plcp&context=C20b01UDO EgsToPDskJjh96ZPT_9suNsnez5ndnq
This seems to be a remix video.
The visual of the song may be "Aandavan Illa Ulagamidhu" from Oru Oothaappoo Kann Simittugiradhu".
The audio of the song is from the film "Ennadi Meenaatchi".
Raghavendran
நண்பர் மது, "கண்ணன் வருவான்" படத்தின் பாடல்களின் வீடியோ வடிவம் கொடுத்து அசத்திடீங்க. நன்றிங்க.
நண்பர் ராகவேந்திரா, நீங்கள் கொடுக்கும் வீடியோ வடிவ பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர். தொடர்ந்து அசத்துங்க.
நான் என் பக்கமிருந்து mp3 வடிவில் பாடல்களை தொடர்ந்து வழங்குகிறேன்.
என்றும் நட்புடன்,
ஜாக்
ஒரு இனிமையான வேகப்பாடல்.
படம்: அல்லி தர்பார்
பாடல்: சிங்காரி...சிரிக்கும் அழகு
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, பூரணி குழுவினர்
இசை: வி.குமார்
http://www.mediafire.com/?cfftbq8pg3g6bb1
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
piriya.. ennadi meenakshi padathu song-la sripriya aaduvathu ninaivukku irukku. kooda aadinadhu yaarunnu gnabagam illa. ( manjal vanna roja.. thani manjam podu raaja, aadaiyil ennadi aaduthu meenatchi ..aasayil mappillai thedura naalachi appadinnu kooda songs irukku illa . piriyavukke theriyalenna namba maatten )
Almost 30 years have gone since I saw that film. However this song is still green starring Sivakumar and Sripriya. I think the Director was Karaikudi Narayanan or some Narayanan with the letter K in the initial. Music was by Shankar-Ganesh. Lyrics I think was Pulamai Pithan (I am not sure).
Ragahvendra sir,
Was it Sivakumar? IIRC, the most famous song of the movie Romba naalaga Enakkoru aasai had Sripriya and Sivachandran.
Regards
"என்னடி மீனாட்சி" சிவகுமார்,ஸ்ரீப்ரியா,சிவச்சந்திரன்,சுருளிராஜன ் நடிப்பில் ,கே.நாராயணன் என்பவர் இயக்கத்தில் 1979 ம் வருடம் வந்தது. நண்பர் முரளி குறிப்பிட்டதுபோல், "ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை" பாடலில் நடிதிருந்தவர்கள், சிவச்சந்திரன் & ஸ்ரீப்ரியா. அந்த பாடலின் mp3 வடிவம் இங்கே......
படம்: என்னடி மீனாட்சி
பாடல்: ரொம்ப நாளாக எனக்கொரு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?z14svn1119k1at4
இணைய இசைகளில் நனைவோம்,
ஜாக்
70 களில் வந்த மனதை மயக்கும் இனிமையான பாடல்.
படம்: மதுர கீதம்
பாடல்:கண்ணன் எங்கே..கண்ணன் எங்கே..
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
இசை: சந்திரபோஸ்
http://www.mediafire.com/?8g1z8e922hab525
இனிய இசைகளில் நனைவோம்,,
ஜாக்
காலம் மனிதனிடம் எத்தனை பாடங்களைப் பயிற்றுவிக்கிறது.. எத்தனை அநுபவங்களைக் கற்றுத் தருகிறது.. இந்த தம்பதியைப் பாருங்கள்... இந்த மாதிரி இலக்கணம் வகுக்கக் கூடிய இல்லற வாழ்க்கையை எதிர்காலம் காணுமா... மாறி வரும் சொஸைட்டியில் மாங்கல்யம் என்பதன் பொருள் என்ன வென்று தெரியுமா..
தெரிய வேண்டும்.. தெரிய வரும்... இந்தமாதிரி பாடல்கள் இருக்கும் வரை.
படம் - ஸ்கூல் மாஸ்டர்
பாடல் தன்னந்தனிமையிலே
குரல் சுசீலா
இசை மெல்லிசை மன்னர்
http://youtu.be/dvIQFMz771Q
அன்பின் நண்பர்களே,
தொடரும் பாடல்...வலைகளில் அதிகம் சிக்காத அரிய பாடல் "இருகுரல்" பாடலாக வருகிறது.
படம்: ஆறு புஷ்பங்கள்
பாடல்: அத்தமக காத்திருந்தா
பாடியவர்கள்: எல்.ஆர்.ஈஸ்வரி & பி.எஸ்.சசிரேகா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?6a4vco9qwxzonat
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
நீ நினைத்தால்
இந்நேரத்திலே
ஏதேதோ நடக்கும்
நானறிவேன்
உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால் தான்
கிடைக்கும்...
படம் - நிலவே நீ சாட்சி
இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
குரல் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், எல்.ஆர். ஈஸ்வரி
பாடல் - கண்ணதாசன்
http://youtu.be/uhF0rhGhMgA
திருமகள் தேடி வந்தாள்
படம் இருளும் ஒளியும்
குரல் எஸ்.பி.பாலா, பி.வசந்தா
இசை - கே.வி.மகாதேவன்
http://www.dailymotion.com/video/xg5jgt_thirumagal-thedi-vandhaal_auto?start=21#from=embed
பாடல் பெயர்: அந்தக்காலத்தில்
திரைப்படம் : பாபு
வருடம் : 1971
நடிகர்கள் : சிவாஜி கணேசன் , சௌகார் ஜானகி, வெ ஆ நிர்மலா
பாடியவர்கள்: எல் ஆர் ஈஸ்வரி குழுவினர்
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
பாடல் வரிகள்: வாலி
http://www.youtube.com/watch?v=kff_ZBNMaJI
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=530994
அடுத்த பாடல் இன்றைய முதலமைச்சர் தனது சொந்த குரலில் பாடிய பாடல். 1974 இல் வெளி வந்த "அன்பைத்தேடி " என்ற திரைபடத்தில் வரும் பாடல். இசை அமைத்தவர் எம் எஸ் விஸ்வநாதன். சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் பாடுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
http://www.youtube.com/watch?v=ig46cl5coVo
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=530996
அன்பின் நண்பர்கள் ராகவேந்திரா & இசை ரசிகன், இவர்களும் போட்டி போட்டுக்கொண்டு வீடியோ வடிவ பாடல்களை கொடுத்து அசத்துறீங்க. எங்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான். தொடர்ந்து அசத்துங்க....
என்றும் நட்புடன்,
ஜாக்
ஜாக்,உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. அடுத்து ...
பாடல்: பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரில்
பாடியவர்கள் : S P பாலசுப்ரமணியம் , P சுசீலா
திரைப்படம்: தொட்டதெல்லாம் பொன்னாகும்
நடித்தவர்கள்: ஜெய்ஷங்கர் , ஜெயசித்ரா
வருடம்: 1975
இசை: : விஜய பாஸ்கர்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
http://music.cooltoad.com/music/song.php?id=532152
இதன் திரைவடிவம் (வீடியோ) கிடைக்கவில்லை.
பாடல்: காதல் ராஜ்ஜியம் உனது
திரைப்படம்: மன்னவன் வந்தானடி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
http://www.youtube.com/watch?v=vY3_cdfF-Ms&lr=1
பாடல்: மார்கழிப்பனியில் மயங்கிய நிலவில்
பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்
திரைப்படம்: முத்தான முத்தல்லவோ
நடித்தவர்கள்: முத்துராமன், சுஜாதா
பாடல் வரிகள்: வாலி
இசை அமைப்பாளர்: எம் எஸ் விஸ்வநாதன்
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=454377
திரைவடிவம் கிடைக்கவில்லை
அடுத்து இந்த இழையில் இணைய இருக்கும் பாடல்....இதயத்தை வருடும் இனிய பாடல்.
படம்: அன்னபூரணி
பாடல்: கண்ணனுக்கு கோபமென்ன
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ் & பி.சுசீலா
இசை: வி.குமார்
http://www.mediafire.com/?4eozwzy25go
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
1972 இல் வெளி வந்த "திக்கு தெரியாத காட்டில்" என்ற படத்தில் வரும் அழகான குழந்தை பாட்டு. இப்படத்தில் நடித்தவர்கள் முத்துராமன், ஜெயலலிதா.
பாடியவர்: எம் எஸ் ராஜேஸ்வரி
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
பாடல்: பூ பூவா பறந்து போகும்
திரை வடிவம்:
http://www.youtube.com/watch?v=8TNSaFssZGE
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/download.php?id=41479
பாலூட்டி வளர்த்த கிளி என்ற திரைப்படத்தில் வரும் ஒரு அழகான பாடல்:
பாடல்: நான் பேச வந்தேன்
வருடம்: 1976
நடித்தவர்கள்: விஜயகுமார், ஸ்ரீப்ரியா
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: கண்ணதாசன்
http://www.youtube.com/watch?v=ydWGdMaJgp4
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=518856
மிக மிக அபூர்வமான பாடல்
படம் - சொர்க்கம் நரகம்
பாடல் - இரண்டு கிளிகள்
குரல்கள் - டி.எம்.எஸ், சுசீலா
இசை - சங்கர் கணேஷ்
http://youtu.be/AJHjwjXK_sw
பாடல்: தொடுவதென்ன தென்றலோ
திரைப்படம்: சபதம்
வருடம்: 1971
நடித்தவர்கள்: ரவிச்சந்திரன், கே ஆர் விஜயா
இசை: ஜி கே வெங்கடேஷ்
பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்
பாடலை இயற்றியவர் யாரென்று தெரியவில்லை
http://www.youtube.com/watch?v=BaIoBpgkb4Q
ஒலி வடிவம்:
music.cooltoad.com/music/song.php?id=113811
தொடர்வது தென்னங்கீற்று திரைப்படத்திலிருந்து எஸ்.பி.பாலா, பாடிய மாணிக்க மாமணி மாலையில் பாடல்.
இசை - ஜி.கே.வெங்கடேஷ்
http://youtu.be/yUd8ndE5Yy4