+1Quote:
Originally Posted by Sureshs65
There are threads in the "CURRENT AFFAIRS" forum of our hub where this topic can be discussed.
Let's discuss IR & his music related stuff in this forum.
Printable View
+1Quote:
Originally Posted by Sureshs65
There are threads in the "CURRENT AFFAIRS" forum of our hub where this topic can be discussed.
Let's discuss IR & his music related stuff in this forum.
Kanna i wholeheartedly support you - one of my sisters-in-law is a sri lankan tamil and through her family, i know what actually happened there and what is still happening now - it is a very very sensitive issue indeed - one of life and death - lets not discuss this here pleaseQuote:
Originally Posted by kanna_82
raja_fan,
keep your stinkin political agendas somewhere else. refrain from talking anything else apart from music & Raaja here!
Back to Topic
http://thatstamil.oneindia.in/movies...lebration.html
இசைஞானி இளையராஜாதான் இந்தப் படத்தோட ஜீவன். இந்த விழாவுக்கான பத்திரிகையை அவருடைய காலடியில் வைத்தபோது என்னையுமறியாமல் அழுதேன். என் தோளில் தட்டிக் கொடுத்த இசைஞானி, 'யார் உதவியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து சாதிச்சவன்யா நீ' என்று அந்த நாள் நினைவுகளை பகிர்ந்துகொண்டார். ராஜா சாரோட அம்மா அவரை சென்னைக்கு அனுப்பிய அந்த நாளையும் அப்போ என்கிட்டே சொன்னார். 'வீட்டில் இருந்த ரேடியோவை 400 ரூபாய்க்கு வித்துதான் எங்கம்மா என்னை அனுப்பினாங்க. அதில ஒரு ஐம்பது ரூபாயை என்னிடம் கொடுத்திட்டு போன்னு கூட கேட்கலை.. அந்த மாதிரி ஆத்மாக்களோட ஆசீர்வாதம்தான் இதெல்லாம்' என்று அவர் சொன்னபோது என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுட்டேன்.... அவரோட அந்த ஈர மனசுதான் இந்தமாதிரி இசைக்கு அடித்தளம்.
@ Pandiarajan: Amazing films kanni raasi and aan paavam.
He has always held IR in high esteem in many shows he has spoken about IR esp the rerecording for kal.pati singaram's running scene in inru poi nalai vaa
BRangan's review of eesan
Quote:
Originally Posted by Baradwaj Rangan
True or False?
Quote:
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பழசிராஜா படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை கொடுத்து கவுரவித்தது மத்திய அரசு. ஆனால் அந்த விருதை பெற அவர் நேரில் செல்லவில்லை. கோவா படவிழாவுக்கு அவர் வருவார். அங்கே கொடுத்துவிடலாம் என்று விருதோடு வந்தார்களாம் மத்திய அரசு அதிகாரிகள். ஆனால் அங்கும் செல்லவில்லை அவர். என்ன செய்யலாம் என்று யோசித்த அதிகாரிகள் அந்த விழாவுக்கு வந்திருந்த எழுத்தாளர் ஒருவரிடம் விருதை கொடுத்து இசையமைப்பாளரிடம் கொடுத்துவிடுங்கள் என்றார்களாம்.
சந்தோஷமாக சென்னைக்கு வந்த எழுத்தாளர் தேடிப்பிடித்து இளையராஜாவின் வீட்டுக்கு போனார். கொண்டு வந்த விருதை அவரிடம் கொடுத்தபோது, நீங்கதான் மத்திய அரசா? திருப்பி கொண்டு போய் அவங்ககிட்டவே கொடுத்திருங்க என்றாராம் இளையராஜா. நியாயம்தானே?
விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டிருப்பதையொட்டி பத்திரிக்கையாளர்கள் சூழ ராஜா பேட்டி கொடுத்த போது இந்த முறை நேரில் சென்று வாங்குவார் என எண்ணியிருந்த எனக்கு இது ஏமாற்றமே. நல்ல மூடில் தானே ராஜா அன்று பேசினார். மத்திய அரசு எனக்கு விருது வழங்குவதை ஏற்றுக்கொள்கிறேன் என்றெல்லாம் கூறினாரே! என்ன ஆனது இடைப்பட்ட காலத்தில்?Quote:
Originally Posted by app_engine
arasal purasalaa edho matter nadanthirukku!Quote:
Originally Posted by venkkiram
either that, or this news is false!
He also told that Director Hariharan refused to accept any of the Kerala awards citing the rough treatment given to Raaja. I guess Raaja is reciprocating that gesture - or - Raja is miffed at having to share the best MD award with Amit Trivedi or God knows what else. Add this to the "mystery of Raaja " shelf as another unexplained event. As long as the music is coming, I dont care...Quote:
Originally Posted by venkkiram